3-மெத்தில்பியூரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-மெத்தில்பியூரான்
இனங்காட்டிகள்
930-27-8
ChemSpider 12998
InChI
  • InChI=1S/C5H6O/c1-5-2-3-6-4-5/h2-4H,1H3
    Key: KJRRQXYWFQKJIP-UHFFFAOYSA-N
  • InChI=1/C5H6O/c1-5-2-3-6-4-5/h2-4H,1H3
    Key: KJRRQXYWFQKJIP-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 13587
SMILES
  • CC1=COC=C1
பண்புகள்
C5H6O
வாய்ப்பாட்டு எடை 82.10 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

3-மெத்தில்பியூரான் (3-Methylfuran) என்பது C5H6O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். ஐசோபிரீன் ஐதராக்சில் தனி உறுப்புடன் ஈடுபடும் வாயுநிலை வினையில் 3-மெத்தில்பியூரான் உருவாகிறது[1]. சுவாசிக்க நேரிட்டால் இச்சேர்மம் நச்சுத்தன்மையைக் கொடுக்கிறது[2]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Atkinson, Roger; Sara M. Aschmann (1989), "Formation of 3-Methylfuran from the gas-phase reaction of OH radicals with isoprene and the rate constant for its reaction with the OH radical", International Journal of Chemical Kinetics, 21 (7): 593–604, doi:10.1002/kin.550210709
  2. Haschek, Wanda M.; Michael R. Boyd (1984), "Acute inhalation toxicity of 3-methylfuran in the mouse: Pathology, cell kinetics, and respiratory rate effects", Toxicology and Applied Pharmacology, 72: 124–133, doi:10.1016/0041-008X(84)90256-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-மெத்தில்பியூரான்&oldid=2576065" இலிருந்து மீள்விக்கப்பட்டது