ஜெசீகா இலெய்கு ஜோன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெசீகா இலெய்கு ஜோன்சு
Jessica Leigh Jones
பிறப்பு22 சூலை 1992 (1992-07-22) (அகவை 31)
இருப்பிடம்நியூ போர்ட் வேல்சு
தேசியம்பிரித்தானியர், வேல்சியர்
படித்த கல்வி நிறுவனங்கள்கார்டிப் பல்கலைக்கழகம், இளம் அறிவியல் பட்டம்
பணிபொறியாளர், இயக்குநர்
வலைத்தளம்
www.jessicaleighjones.co.uk

ஜெசீகா இலெய்கு ஜோன்சு (Jessica Leigh Jones) (பிறப்பு: 1994) ஒரு வேல்சு பொறியாலரும் வானியற்பியலாளரும் ஆவார். இவர் இவர் கார்டிப் நகரைச் சேர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டின் பிரித்தானிய இளம்பொறியாளர் தகைமை பெற்ர முதல் பெண் பொறியாளர் ஆவார்.[1] for her work designing a portable uterine contraction monitor which cut manufacturing costs by 99%.[2] இவர் பிறகு அதே ஆண்டில் தன் தொழில்நுட்பத்தை வணிகமயப் படுத்தியதற்காக இண்டெல்லின் தொழில்முனைவு ஊக்க விருதையும் பெற்றுள்ளார்.[3] இவர் 2016 ஜனவரியில் இருந்து வேல்சு, பென்கோயதில் அமைந்த பிரித்தானிய சோனி தொழில்நுட்ப மையத்தில் பணியில் அமர்த்தப்பட்டார். இங்கு இவர் யப்பானோடு இணைந்து உயர்நிலை பொருளாக்கத் தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கும் பணிக்குத் தலைமையேற்கிறார். இவர் இதற்காக தொலைவரி இதழில் 2017 இல் 35 ஆம் பட்டியலில் உயர்நிலை 50 பேரில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[4] இவர் இங்கிலாந்து ஆம்ப்சயரில் உள்ள வேல்சு ஆல்டன் கான்வெண்ட் பள்ளியில் பொறியியல் கல்வித் திட்ட இயக்குநராகவும் புரவலராகவும் உள்ளார் .[2][5] ஜோன்சு அறிவியல் கருவியாக்கத்தில் வணங்கத்தகுந்த பணியாற்றும் இலிவர் குழுமத்தினர் (தன் பணியால்) என இலண்டன் நகரில் உள்ள அந்தக் குழுமத்தால் அதன் 84 ஆம் ஆண்டில் இவர் பாராட்டப்பட்டார்.

இளமை[தொகு]

இவர் 1994 ஜூலை 22 இல் கார்டிப்பில் பிறந்தார். இவரது இளமக் காலத்தில் இவரின் தந்தையார் கிளமார்கன்வேலில் இருந்த புனைத ஆதனில் வானூர்தி மின்பணியளராகப் பணிபுரிந்தார் .[6] இவர் கார்டிப் நகரத்து திரெமோர்ப்பாவில் உள்ள வில்லோசு உயர்நிலைப் பள்ளியில் தன் பதினைந்தாம் அகவை வரை கல்வி பயின்றார். இங்கு இவர் கெல்த் ஆதன் ஆலனிடம் மேனிலைப் பள்ளி மட்டம் வரை மின்னணுவியல் கற்றார். ஆலனே இவரது முன்காட்டுப் பாத்திரமாகவும் மாறினார்.[7]

விருதுகள்[தொகு]

  • 2018 ஆம் ஆண்டின் 30 ஐரோப்பிய இளைஞர் பட்டியல் போர்பேசு 30 தகைமை
  • 2018 ஆம் ஆண்டின் 30 ஐரோப்பிய தொழில்முனைவோர் பட்டியல் போர்பேசு 30 தகைமை [8]
  • 2017 ஆம் ஆண்டின் நாங்கள் தாம் நகரத் தொழிற்பெண்மணி 50 விருது[9]
  • 2017 ஆம் ஆண்டின் எதிர்கால கணினி, தொழில்நுட்ப அவிவா பெண்மணி[9]
  • 2017 ஆம் ஆண்டின் அரிய 100 தொழிலதிபரில் பரணிடப்பட்டது 2022-01-19 at the வந்தவழி இயந்திரம் 20 ஆம் அரிய தன்னிகரற்றவர்[9]
  • 2017 ஆம் ஆண்டின் வேல்சின் 35 அகவை நிரம்பா அரிய 35 தொழில்முறை வணிகப் பெண்மணி[10]
  • 2017 ஆம் ஆண்டின் வழிபடத்தகு கருவி ஆக்குநர் குழும இலிவரிமன் விருது[11]
  • 2017 ஆம் ஆண்டின் 35 அகவை நிரம்பா அரிய 50 பொறியியல் பெண்மணி என தி டெய்லி டெலிகிராப் இதழ் அறிவிப்பு[12]
  • 2017 ஆம் ஆண்டின் கட்டற்ற இலண்டன் பெண்மணி
  • 2017 ஆம் ஆண்டின் அறிவியல், தொழில்நுட்பம், புதுமையாக்க வகையினத்துக்கான புனித டேவிடு விருது[2] - ஜோன்சு மீனா உபாத்தியாயா விடம் தோற்றாலும் இவர் "இந்த விருதுக்கான வல்லமை மிக்க எதிர்கால வெற்றியாளராக் கருதி விருது தரப்பட்து" [13]
  • 2016 ஆம் ஆண்டின் வேல்சு சார்ந்த அரிய 35 தொழில்முறை வணிகப் பெண்மணிகள் தகைமை[14] - youngest on the list
  • 2016 ஆம் ஆண்டின் வழிபடத்தகு அறிவியல் கருவி ஆக்குநர் குழும கட்டற்றநபர்[15]
  • 2016ஆம் ஆண்டின் அமெரிக்க எக்சுபிரெசின் தொழில்நுட்ப எழுச்சி விண்மீன் (நட்சத்திரம்)[16]
  • 2012 ஆம் ஆண்டின் பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு விருது[17]
  • 2012 ஆம் ஆண்டின் பொறியியல் தன்னிகரின்மைக்கான இலியோனார்டு இலாண்டன் குட்மன் விருது
  • 2012 ஆம் ஆண்டின் வேல்சு இளஞ்சாதனையாளர் விருது[18]
  • 2012 ஆம் ஆண்டின் தொழில்நுட்பத்தை ஆக்கமுறையில் பயன்படுத்தியமைக்கான யார்க் மன்னர் விருது[19]
  • 2012 ஆம் ஆண்டின் பிரித்தானிய இளம்பொறியாளர்
  • 2012 ஆம் ஆண்டின் பிரித்தானிய ஆராய்ச்சி மன்றங்களின் பட்டறிவுப் பரிசு
  • 2011 ஆம் ஆண்டின் இளம்பொறியாளர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jessica Jones – UK Young Engineer of the Year". STEMCymru. 20 May 2013. Archived from the original on 7 November 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  2. 2.0 2.1 2.2 "Jessica Leigh Jones". Welsh Government. 31 July 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  3. "JESSICA LEIGH JONES, 2012 INTEL INSPIRATIONAL AWARD FOR ENTREPRENEURSHIP WINNER". Talent 2030. Archived from the original on 11 October 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  4. The Daily Telegraph (23 June 2017). "The Top 50 Women in Engineering Under 35" (PDF). The Telegraph. Archived from the original (PDF) on 7 February 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  5. "Patrons". Alton Convent School. Archived from the original on 7 February 2018. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  6. "Sony staffer listed in The Telegraph's Top 50 female engineers". The Cowbridge GEM. 20 July 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. "Women in Science, Engineering and Technology, by Jessica Jones". Medical Plastics News. 5 August 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  8. "Jessica Leigh Jones". Forbes. 22 January 2018. பார்க்கப்பட்ட நாள் 17 February 2018.
  9. 9.0 9.1 9.2 "Awards hat-trick for Sony engineer". The Barry Gem. 22 December 2017. Archived from the original on 15 ஜனவரி 2022. பார்க்கப்பட்ட நாள் 17 February 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "The 35 Under 35: These are the top young business and professional women in 2017". Wales Online. 16 August 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  11. "A record 19 people join the company". Worshipful Company of Scientific Instrument Makers. 25 July 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  12. "Top 50 Women in Engineering under 35". Women's Engineering Society. 23 June 2017. Archived from the original on 28 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  13. "St David Award Winners and Finalists 2017". Wales.com. 29 March 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  14. "The top young business and professional women in Wales in 2016: The 35 Under 35". Wales Online. 22 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  15. "We welcome new members to the Company". Worshipful Company of Scientific Instrument Makers. 25 July 2016. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  16. "Sony engineer Jessica Leigh Jones named rising star in technology awards". Wales Online. 28 February 2016. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  17. "JESSICA LEIGH JONES, 2012 INTEL INSPIRATIONAL AWARD FOR ENTREPRENEURSHIP WINNER". Talent 2030. Archived from the original on 11 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  18. "Welsh people who change lives". Institute of Welsh Affairs. 15 June 2012. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
  19. "Jessica Leigh Jones, Technology Translator at Cardiff University, Astrophysics Student and UK Young Engineer of the Year 2012". ESTnet. Archived from the original on 7 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 November 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசீகா_இலெய்கு_ஜோன்சு&oldid=3930451" இலிருந்து மீள்விக்கப்பட்டது