அனுராக் ஆனந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"அனுராக் ஆனந்த்"
பிறப்பு2 நவம்பர் 1978 (1978-11-02) (அகவை 45)
பாட்னா, இந்தியா
தொழில்புதினவியலாளர், எழுத்தாளர், வங்கியலாளர், வணிகவியலாளர்
தேசியம்இந்தியன்
வகைபுதினம், வரலாற்று புதினம் , சுயமுன்னேற்றம்
துணைவர்நீரு சர்மா ஆனந்த்
பிள்ளைகள்நைஷா ஆனந்த்
இணையதளம்
anuraganand.in

அனுராக் ஆனந்த் (Anurag Anand) (பிறப்பு: நவம்பர் 2, 1978 ) என்பவர் இந்திய எழுத்தாளர் ஆவார்.இவர் சுயமுன்னேற்றம் , புனைவு மற்றும் வரலாற்று புனைவு வகைகளில் பல பிரபலமான நூல்களை எழுதியுள்ளார்.[1][2][3][4][5][6] மேலும் இவர் மருந்துகள், அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற வணிக துறைகளிலும் பணியாற்றி வருகிறார்.[7][8]

கல்வி[தொகு]

இவர் டார்ஜிலிங் மாவட்டம் குர்சியாங்கில் துவக்கக்கல்வி பயின்றார்.[9] பின்பு ஆனந்த் புதுதில்லி சென்றார்.1996 இல் புதுதில்லியில் உள்ள பொதுப்பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். தில்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொருளியல் பயின்றார்.

நூற்பட்டியல்[தொகு]

புனைவிலி[தொகு]

  • பில்லர்ஸாஃப் சக்சஸ் (வெற்றியின் அடிப்படை) (2004)
  • கார்பரேட் மந்த்ராஸ் (வணிக மந்திரங்கள்) (2007)

புனைவு[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Interview in The Hindu". Archived from the original on 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2018-09-09.
  2. Opinion in Midday
  3. Interview/ profiling in DNA
  4. Anurag's recommended reads in Hindustan Times பரணிடப்பட்டது 2 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  5. Story in The Tribune
  6. "The Legend of Amrapali in The Sentinel, Assam". Archived from the original on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2018-09-09.
  7. "Times of India Crest". Archived from the original on 2012-03-21. பார்க்கப்பட்ட நாள் 2018-09-09.
  8. Books Club of India Interview பரணிடப்பட்டது 5 மார்ச்சு 2012 at the வந்தவழி இயந்திரம்
  9. Dainik Jagran Patna[தொடர்பிழந்த இணைப்பு]
  10. DNA Article on Self Publishing
  11. Hindustan Times Brunch on Reality Bites
  12. "Times of India on The Legend of Amrapali". Archived from the original on 2013-09-21. பார்க்கப்பட்ட நாள் 2018-09-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  13. [1]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராக்_ஆனந்த்&oldid=3542247" இலிருந்து மீள்விக்கப்பட்டது