அக்சாயிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்சாயிட்டு
Aksaite
பொதுவானாவை
வகைநெசோபோரேட்டுகள்
வேதி வாய்பாடுMg[B6O7(OH)6]•2H2O
இனங்காணல்
நிறம்நிறமற்றும் வெண்மை மற்றும் வெளிர் சாம்பல்
படிக அமைப்புநேர் சாய்சதுரம்
இரட்டைப்பட்டக வகை
பிளப்புதெளிவானது/நன்று; {100} மற்றும் {010} இல் சாத்தியம்
மோவின் அளவுகோல் வலிமை~2.5
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும் முதல் ஒளிகசியும் வரை
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
இரட்டை ஒளிவிலகல்δ = 0.055
2V கோணம்அளக்கப்பட்டது = 88°; கணக்கிடப்பட்டது = 78°
நிறப்பிரிகைஏதுமில்லை
மேற்கோள்கள்[1][2]

அக்சாயிட்டு (Aksaite) என்பது (Mg[B6O7(OH)6]·2H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். இக்கனிமம் கசக்கித்தான் நாட்டில் கிடைக்கிறது.

வரலாறும் பெயர்க்காரணமும்[தொகு]

அக்சாய் என்ற இடத்தில் கண்டறியப்பட்டதால் இக்கனிமத்திற்கு அக்சாயிட்டு என்ற பெயர் சூட்டப்பட்டது. 1963 ஆம் ஆண்டு மேற்கு கசக்கித்தான் நாட்டிலுள்ள அக்-சாய் என்ற சமவெளியில் இக்கனிமம் கண்டறியப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்சாயிட்டு&oldid=2730848" இலிருந்து மீள்விக்கப்பட்டது