மங்களமேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்களமேடு தேவையூர் ஊராட்சிக்குட்பட்ட சிறு கிராமமாகும், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை வட்டாரத்தில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலை NH 45-இல் அமைந்துள்ளது. அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு, பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

இப்பகுதிக்கான காவல் நிலையம் மற்றும் துணை மின் நிலையமும் இவ்வூரில் அமைந்துள்ளது.[1], [2]

குறிப்புகள்[தொகு]

  1. https://perambalur.nic.in/ta/public-utility/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/ மாவட்ட வலை தளத்தில் மங்களமேடு காவல் நிலையம்
  2. https://www.vikatan.com/news/tamilnadu/111152-dsp-alerts-people-by-providing-8-ideas.html மக்களை அலர்ட் செய்யும் மங்களமேடு டி.எஸ்.பி-யின் 8 யோசனை!
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்களமேடு&oldid=3568326" இலிருந்து மீள்விக்கப்பட்டது