மங்கம்மாள் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கம்மாள் சாலை (Rani Mangammal Salai) என்பது மதுரையையும் திருச்சியையும் இணைக்கும் சாலையாகும். மதுரையை 1689 முதல் 1704 வரை ஆட்சி செய்த நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த ராணி மங்கம்மாள் இச்சாலையை அமைத்தார். மதுரை துவங்கி, சிவகங்கை மாவட்டம், திருப்பத்துார் வழியாக செல்லும் இச்சாலை இன்றளவும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. ஆனால் முழுமையான சாலை விபரங்கள் தெரியவில்லை. அப்போதைய ஆட்சியாளர்களில் சாலை வசதிக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்களில் ராணி மங்கம்மாள் முதன்மையானவர். சாலைகள் மட்டும் அமைக்காமல் வழிப்போக்கர்களுக்கு வசதியாக அன்ன சத்திரங்களும் அமைத்துக் கொடுத்தார்.[1]

சாலைகளின் பட்டியல்[தொகு]

மங்கம்மாள் காலத்தில் அமைக்கப்பட்டு அவர் பெயரில் அழைக்கப்படும் சாலைகள்

தொடக்கம் முடிவு தொலைவு தற்போதைய மாவட்டம்
ஆலங்குளம் அம்பாசமுத்திரம் 20 கிமீ திருநெல்வேலி

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழகத்தில் நாயக்கர் அரசு". Tamil Virtual Unibersity. பார்க்கப்பட்ட நாள் 2 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கம்மாள்_சாலை&oldid=2571835" இலிருந்து மீள்விக்கப்பட்டது