4-பிப்பெரிடினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-பிப்பெரிடினோன்
4-Piperidinone
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிப்பெரிடின்-4-ஓன்
வேறு பெயர்கள்
4-பிப்பெரிடோன்
அசினானோன்
அசினான்-4-ஓன்
இனங்காட்டிகள்
41661-47-6 N
ChemSpider 31091 Y
InChI
  • InChI=1S/C5H9NO/c7-5-1-3-6-4-2-5/h6H,1-4H2 Y
    Key: VRJHQPZVIGNGMX-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H9NO/c7-5-1-3-6-4-2-5/h6H,1-4H2
    Key: VRJHQPZVIGNGMX-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • O=C1CCNCC1
பண்புகள்
C5H9NO
வாய்ப்பாட்டு எடை 99.13 g·mol−1
கொதிநிலை 79 °C (174 °F; 352 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீப்பற்றும் (F)
தீங்கிழைக்கும் (Xn)
சுற்றுச்சுழலுக்கு
அபாயமானது (N)
தீப்பற்றும் வெப்பநிலை 91 °C (196 °F; 364 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

4-பிப்பெரிடினோன் (4-Piperidinone) என்பது C5H9NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பிப்பெரிடின் சேர்மத்தின் வழிப்பெறுதியாக இச்சேர்மம் கருதப்படுகிறது. வேதியியல் சேர்மங்களையும் மருந்து வகைப்பொருட்களையும் தயாரிக்குபோது ஓர் இடைநிலை வேதிப்பொருளாக 4-பிப்பெரிடினோன் பயன்படுத்தப்படுகிறது.

பிப்பெரிடோன்கள்[தொகு]

பிப்பெரிடோன் கட்டமைப்புக் கூட்டை பகிர்ந்து கொள்ளூம் சேர்மங்கள் அனைத்தும் பிப்பெரிடோன்கள் எனப்படுகின்றன. பெட்ரெங்கோ-கிர்ட்சுசெங்கோ பிப்பெரிடோன் தொகுப்பு வினை பிப்பெரிடோன்களை தயாரிக்க உதவும் தொகுப்பு வினையாகக் கருதப்படுகிறது. இவ்வினையில் ஓர் ஆல்க்கைல்-1,3-அசிட்டோன் டைகார்பாக்சிலேட்டுடன் பென்சால்டிகைடையும் ஓர் அமீனையும் சேர்த்து வினை நிகழ்த்தப்படுகிறது[1]. இந்த பலபகுதி வினை ஆண்ட்சுசெ பிரிடின் தொகுப்பு வினையுடன் தொடர்பு கொண்ட வினையாகும்.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ueber die Condensation von Aceton-dicarbonsäureestern mit Benzaldehyd unter Anwendung von Ammoniak P. Petrenko-Kritschenko, N. Zoneff Berichte der deutschen chemischen Gesellschaft Volume 39 Issue 2, Pages 1358 - 1361 1906 எஆசு:10.1002/cber.19060390234
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-பிப்பெரிடினோன்&oldid=2569454" இலிருந்து மீள்விக்கப்பட்டது