ஆலம்கிர் கபீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலம்கிர் கபீர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 38
ஓட்டங்கள் 8 413
மட்டையாட்ட சராசரி 2.00 8.60
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 4 27*
வீசிய பந்துகள் 261 5812
வீழ்த்தல்கள் - 126
பந்துவீச்சு சராசரி - 26.65
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 5
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 6/71
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 11/-
மூலம்: [1]

ஆலம்கிர் கபீர் (Alamgir Kabir ), பிறப்பு: சனவரி 10 1981), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 38 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2002 – 2004 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்கிர்_கபீர்&oldid=3316366" இலிருந்து மீள்விக்கப்பட்டது