சிவகிரி சமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிவகிரி சமீன்  (Sivagiri estate) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின், திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த ஒரு  சமீந்தார் பகுதியாகும். இது 125 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. இதன் தலைநகரம் சிவகிரி நகரமாகும்.[சான்று தேவை]

1947 இல் இந்தியா விடுதலைப் பெற்ற நிலையில் சுவிஸ் வங்கிக் கணக்கில் சமீன் குடும்பத்தினரின் பெரும்பாலான சொத்துக்கள் இடமாற்றம் செய்யப்பட்டன என்று சமீனின் ஒரு வாரிசு 2012 சூலை மாதம் தெரிவித்தார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவகிரி_சமீன்&oldid=3204191" இலிருந்து மீள்விக்கப்பட்டது