ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு
sec-Amyl acetate
The structure of sec-amyl acetate
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பென்டேன்-2-ஐல் அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
1-மெத்தில் பியூட்டைல் அசிட்டேட்டு
2-பென்டனால் அசிட்டேட்டு
அசிட்டிக் அமிலத்தின் 2-பென்டைல் எசுத்தர்
இனங்காட்டிகள்
626-38-0
ChemSpider 11775
InChI
  • InChI=1S/C7H14O2/c1-4-5-6(2)9-7(3)8/h6H,4-5H2,1-3H3
    Key: GQKZRWSUJHVIPE-UHFFFAOYSA-N
  • InChI=1/C7H14O2/c1-4-5-6(2)9-7(3)8/h6H,4-5H2,1-3H3
    Key: GQKZRWSUJHVIPE-UHFFFAOYAN
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12278
SMILES
  • CCCC(C)OC(C)=O
பண்புகள்
C7H14O2
வாய்ப்பாட்டு எடை 130.19 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்[1]
மணம் இலேசான வாழைப்பழ மணம்,[1] [2]
அடர்த்தி 0.87 கி/மி.லி (20°செ)[1]
உருகுநிலை −78 °C; −109 °F; 195 K [1]
கொதிநிலை 121 °C; 249 °F; 394 K [1]
0.2கி/100கி நீர் (20°செ)[2]
ஆவியமுக்கம் 7 மி.மீ. பாதரசம் (20°செ)[1]
தீங்குகள்
GHS signal word Wng[2]
H226[2]
தீப்பற்றும் வெப்பநிலை 32 °C; 89 °F; 305 K [1]
Autoignition
temperature
380
வெடிபொருள் வரம்புகள் 1%-7.5% (20°செ)[1]
Lethal dose or concentration (LD, LC):
9200 மில்லியனுக்குப் பகுதிகள் (கினியா பன்றி, 7 மணி)
10,000 மில்லியனுக்குப் பகுதிகள் (கினியா பன்றி, 5 மணி)[3]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 125 மில்லியனுக்குப் பகுதிகள் (650 மி.கி/மீ3)[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 125 மில்லியனுக்குப் பகுதிகள் (650 மி.கி/மீ3)[1]
உடனடி அபாயம்
1000 மில்லியனுக்குப் பகுதிகள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு (sec-Amyl acetate) என்பது C7H14O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் மற்றும் ஓர் எசுத்தர் ஆகும். ஈரிணைய அமைல் ஆல்ககால் எனப்படும் 2-பென்டனாலை அசிட்டிக் அமிலத்துடன் சேர்த்து எசுத்தராக்கல் வினைக்கு உட்படுத்தி ஈரிணைய-அமைல் அசிட்டேட்டு உருவாக்கப்படுகிறது [2]. நைட்ரேட்டுகள், வலிமையான ஆக்சிசனேற்றிகள், காரங்கள் மற்றும் அமிலங்களுடன் இது வினைபுரிகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0032". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "2-Pentyl Acetate". PubChem. NCBI.
  3. "sec-Amyl acetate". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).