ரஞ்சித் பெர்னாண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஞ்சித் பெர்னாண்டோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைகுச்சக்காப்பாளர்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 47
மட்டையாட்ட சராசரி - 15.66
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 22
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- -/-
மூலம்: [1], மே 1 2006

எட்வர்ட் ரஞ்சித் பெர்னான்டோ (Edward Ranjit Fernando, பிறப்பு: பிப்ரவரி 22, 1944), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் குச்சக்காப்பாளர், துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1975 முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர். தற்போது சர்வதேச துடுப்பாட்ட விமர்சகராக கடமையாற்றுகின்றார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரஞ்சித்_பெர்னாண்டோ&oldid=2720834" இலிருந்து மீள்விக்கப்பட்டது