பல்மைரேனிய இராச்சியம்

ஆள்கூறுகள்: 34°33′36″N 38°16′2″E / 34.56000°N 38.26722°E / 34.56000; 38.26722
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்மைரேனியப் பேரரசு
கிபி 270–கிபி 273
கிபி 271ல் பல்மரேனியப் பேரரசு
கிபி 271ல் பல்மரேனியப் பேரரசு
தலைநகரம்பல்மைரா
பேசப்படும் மொழிகள்
சமயம்
பண்டைய கிரேக்க சமயம்
அரசாங்கம்முடியாட்சி
முடியாட்சி 
• 267/270–272
வபல்லதுஸ்
• 273–273
செப்டிமியஸ் ஆண்ட்டியோசூஸ்
வரலாற்று சகாப்தம்Late Antiquity
• தொடக்கம்
கிபி 270
• முடிவு
கிபி 273
முந்தையது
பின்னையது
Vexilloid of the Roman Empire உரோமைப் பேரரசு
உரோமைப் பேரரசு Vexilloid of the Roman Empire

பல்மைரேனிய இராச்சியம் (Palmyrene Empire) கிபி மூன்றாம் நூற்றாண்டின் இறுதியில் உரோமானிய பேரரசின் படைத்தலைவர்கள், உரோமைப் பேரரசை மூன்றாகப் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அதில் ஒரு உரோம படைத்தலைவர், பல்மைராவை தலைநகராகக் கொண்டு, தற்கால துருக்கி, சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம், இசுரேல் மற்றும் எகிப்து நாடுகளை கிபி 267 முதல் 273 முடிய குறுகிய காலம் ஆண்டனர்.

பின்னணி[தொகு]

கிபி 235ல் உரோமைப் பேரரசர் அலெக்சாந்தர் செவரசின் இறப்பிற்குப் பின்,[2] உரோமப் படைத்தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக உரோமப் பேரரசை கட்டுப்படுத்தினர். [3] உரோமைப் பேரரசின் எல்லைப்புறப் பகுதிகள் கவணிக்கப்படாததல், வெளிநாட்டினர் உரோமைப் பேரரசின் மீது தொடர் தாக்குதல் தொடுத்தனர்.[4][5]பேரரசின் கிழக்குப் பகுதிகளை, பாரசீகத்தின் சசானியர்கள் தாக்கினர்.[6]கிபி 260ல் சசானியர்கள் உரோமப் பேரரசின் அனதோலியா பகுதிகளை தாக்கினர்[7] பல்மைராவின் உரோமானியப் படைத்தலைவர் ஒடானியனதுஸ் தன்னை தானே பல்மரேனியாவின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.[8]

ஒடானியனதுஸ் தன்னுடைய ஆட்சி காலத்தை பாரசீகர்களுடன் போரிடுவதிலே கழித்தார்.[9][10][11] கிபி 271ல் உரோமைப் பேரரசின் கிழக்குப் பகுதியான அனதோலியா மற்றும் லெவண்ட் பகுதிகளுக்கு ஆளுநராக ஒடானியனதுஸ் நியமிக்கப்பட்டார். [12] [13] பின்னர் கிபி 271ல் ஒடானியனதுஸ் தன்னைத் தானே மன்னர்களின் மன்னராக அறிவித்துக் கொண்டார்.[7][14] [15]|group=note}}[12] பின்னர் ஒடானியனதுஸ் மற்றும் அவரது மகன் ஹைரன் படுகொலை செய்யப்பட்டனர்.[12] பின்னர் சிறிது காலத்திற்கு மேனியஸ் என்பவர் பல்மைரைனியா நாட்டிற்கு மன்னராக இருந்தார். அவரும் தம் படைவீரர்களால் கொல்லப்பட்டார். [16][17][18]

ஒடானியனதுசுக்குப் பின்னர் அவரது வயதிற்கு வராத பத்து வயது மகன் ஜெனொபியா பல்மைரேனியா மன்னராக முடிசூட்டப்பட்டார். வயதிற்கு வராத மன்னரின் பிரதிநிதியாக அவரது தாய் நாட்டை ஆண்டார். [19] [19][20] [19]

உரோமானியரகள் மீண்டும் கப்பற்றல்[தொகு]

Vaballathus as Augustus, on the obverse of an Antoninianus.
Zenobia as Augusta, on the obverse of an Antoninianus.

கிபி 273ல் உரோமைப் பேரரசின் படைகள், பல்மைரேனியாவைக் கைப்பற்றி, மீண்டும் உரோமைப் பேரரசுடன் இணைத்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Trevor Bryce (2014). Ancient Syria: A Three Thousand Year History. பக். 280. https://books.google.nl/books?id=Xno9AgAAQBAJ&pg=PA280#v=onepage&q&f=false. 
  2. Averil Cameron (1993). The Later Roman Empire, AD 284-430. பக். 3. https://books.google.nl/books?id=9mbNr5fNPewC&pg=PA3#v=onepage&q&f=false. 
  3. Averil Cameron (1993). The Later Roman Empire, AD 284-430. பக். 4. https://books.google.nl/books?id=9mbNr5fNPewC&pg=PA4#v=onepage&q&f=false. 
  4. Yann Le Bohec (2013). Imperial Roman Army. பக். 196. https://books.google.nl/books?id=oPuSAgAAQBAJ&pg=PA196#v=onepage&q&f=false. 
  5. Patrick J. Geary (2003). The Myth of Nations: The Medieval Origins of Europe. பக். 81. https://books.google.nl/books?id=A26s-v2eEwAC&pg=PA81#v=onepage&q&f=false. 
  6. Nic Fields (2008). The Walls of Rome. பக். 12 இம் மூலத்தில் இருந்து 2016-03-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160323011014/https://books.google.nl/books?id=SDxrLQymWWwC&pg=PA12#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2018-08-09. 
  7. 7.0 7.1 Andrew M. Smith II (2013). Roman Palmyra: Identity, Community, and State Formation. பக். 177. https://books.google.nl/books?id=h5cMho6zFckC&pg=PA177#v=onepage&q&f=false. 
  8. Beate Dignas; Engelbert Winter (2007). Rome and Persia in Late Antiquity: Neighbours and Rivals. பக். 159. https://books.google.nl/books?id=MG2hqcRDvJgC&pg=PA159#v=onepage&q&f=false. 
  9. Edward Gibbon (2004). The Decline and Fall of the Roman Empire. பக். 501. https://books.google.nl/books?id=K6eFJ_vcqSwC&pg=PA501#v=onepage&q&f=false. 
  10. Clifford Ando (2012). Imperial Rome AD 193 to 284: The Critical Century. பக். 237. https://books.google.nl/books?id=bpd3tBPN4v8C&pg=PA237#v=onepage&q&f=false. 
  11. Lukas De Blois (1976). The Policy of the Emperor Gallienus. பக். 3 இம் மூலத்தில் இருந்து 2018-08-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180806181215/https://books.google.nl/books?id=7-jUAMmMS5cC&pg=PA3#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 2018-08-09. 
  12. 12.0 12.1 12.2 Maurice Sartre (2005). The Middle East Under Rome. பக். 354. https://books.google.nl/books?id=9y7nTpFcN3AC&pg=PA354#v=onepage&q&f=false. 
  13. Nathanael J. Andrade (2013). Syrian Identity in the Greco-Roman World. பக். 333. https://books.google.nl/books?id=y6IaBQAAQBAJ&pg=PA333#v=onepage&q&f=false. 
  14. Richard Stoneman (1994). Palmyra and Its Empire: Zenobia's Revolt Against Rome. பக். 78. https://books.google.nl/books?id=8kLFfE1qPhIC&pg=PA78#v=onepage&q&f=false. 
  15. Pat Southern (2008). Empress Zenobia: Palmyra's Rebel Queen. பக். 72. https://books.google.com/books?id=ecfiAAAAQBAJ&pg=PA72#v=onepage&q&f=false. 
  16. Pat Southern (2008). Empress Zenobia: Palmyra s Rebel Queen. பக். 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781847250346. https://books.google.com/books?id=DqMrR29Cc7MC&pg=PA78. 
  17. Trevor Bryce (2014). Ancient Syria: A Three Thousand Year History. பக். 292. https://books.google.nl/books?id=q8Z7AgAAQBAJ&pg=PA292#v=onepage&q&f=false. 
  18. Richard Stoneman (1994). Palmyra and Its Empire: Zenobia's Revolt Against Rome. பக். 108. https://books.google.nl/books?id=8kLFfE1qPhIC&pg=PA108#v=onepage&q&f=false. 
  19. 19.0 19.1 19.2 Trevor Bryce (2014). Ancient Syria: A Three Thousand Year History. பக். 299. https://books.google.nl/books?id=Xno9AgAAQBAJ&pg=PA299#v=onepage&q&f=false. 
  20. Richard Stoneman (1994). Palmyra and Its Empire: Zenobia's Revolt Against Rome. பக். 114. https://books.google.nl/books?id=8kLFfE1qPhIC&pg=PA114#v=onepage&q&f=false. 

ஆதார நூற்பட்டி[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்மைரேனிய_இராச்சியம்&oldid=3917389" இலிருந்து மீள்விக்கப்பட்டது