தில்லையடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தில்லையடி

தில்லையடி
மாகாணம்
 - மாவட்டம்
வடமேல் மாகாணம்
 - புத்தளம்
அமைவிடம் 8°00′29″N 79°50′18″E / 8.0081888°N 79.8384685°E / 8.0081888; 79.8384685
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 61300
 - +032
 - 

தில்லையடி (Thillayadi) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இங்கு நாவின மக்களும் செறிந்து வாழ்கின்றனர்.

புத்தளம் நகரிற்கு மிகவும் அருகாமையில், புத்தளம் - கொழும்பு வீதியுடன் ஒட்டி இந்நகரம் அமைந்துள்ளது.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்[தொகு]

  • டில்சான் ட்ரோபி கிரிக்கட் சுற்று[1]
  • மர்ஹூம் S.M. மலிக் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி[2]

பாடசாலைகள்[தொகு]

ஆலயம்[தொகு]

  • தில்லையடி மொஹிடீன் பெரிய பள்ளி
  • வேளாங்கண்ணி ஆலயம்
  • தில்லையடி முருகன் கோயில்

உசாத்துணை[தொகு]

  1. தில்லையடி கிரிகட் ட்ரோபி
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-29. பார்க்கப்பட்ட நாள் 2018-08-20.
  3. "தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயம்". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2018-08-08.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-07-09. பார்க்கப்பட்ட நாள் 2018-08-08.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-21. பார்க்கப்பட்ட நாள் 2018-08-08.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தில்லையடி&oldid=3558576" இலிருந்து மீள்விக்கப்பட்டது