குவானிடினோபுரோப்பியானிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவானிடினோபுரோப்பியானிக் அமிலம்
Skeletal formula of a guanidinopropionic acid minor tautomer
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-கார்பமிமிடா அமிடோபுரோப்பனாயிக் அமிலம் [1]
இனங்காட்டிகள்
353-09-3 Y
3DMet B00534
Beilstein Reference
1705262
ChEBI CHEBI:15968 N
ChEMBL ChEMBL20489 N
ChemSpider 61020 N
EC number 206-530-0
InChI
  • InChI=1S/C4H9N3O2/c5-4(6)7-2-1-3(8)9/h1-2H2,(H,8,9)(H4,5,6,7) N
    Key: KMXXSJLYVJEBHI-UHFFFAOYSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG C03065 N
ம.பா.த guanidopropionic+acid
பப்கெம் 67701
வே.ந.வி.ப எண் AY3157500
SMILES
  • [nH]:c(:[nH2]):[nH]CCc(:[o]):[oH]
  • NC(=N)NCCC(O)=O
பண்புகள்
C4H9N3O2
வாய்ப்பாட்டு எடை 131.14 g·mol−1
தோற்றம் வெண் படிகங்கள்
மணம் நெடியற்றது
மட. P −1.472
காடித்தன்மை எண் (pKa) 4.219
காரத்தன்மை எண் (pKb) 9.778
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335
P261, P305+351+338
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

β-குவானிடினோபுரோப்பியானிக் அமிலம் (β-Guanidinopropionic acid) என்பது C4H9N3O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். குவானிடினோபுரோப்பியானிக் அமிலம், பீட்டா- குவானிடினோபுரோப்பியானிக் அமிலம், β-கு.பு.அ. என்ற பலவகைப் பெயர்களால் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. இது ஓர் உணவுத்திட்ட சேர்க்கைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிற படிகத் தூளாகக் காணப்படும் β-குவானிடினோபுரோப்பியானிக் அமிலம் தண்ணீரில் கரையக்கூடியதாக உள்ளது. 50 மில்லி கிராம்/மி.லி அளவில் நிறமற்ற தெளிவான கரைசலாக இது உருவாகிறது [2].

எலிகள், வெல்லெளிகள் மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வுகளில் β-கு.பு.அ போன்ற அமிலத்தன்மை வாய்ந்த குவானிடின் வழிப்பொருட்கள் இன்சுலினை சார்ந்திராத அவ்விலங்குகளின் இரத்தச் சர்க்கரை அளவை சீர்மையாக்கப் பயன்படுகின்றன [3].

β-கு.பு.அ சேர்மத்தை வாய் வழியாக கொடுக்கும் சிகிச்சை முறை நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தாலும் அதற்கான முறையான ஆய்வுமுடிவுகள் ஏதும் இதுவரை அறியப்படவில்லை [4].

மேற்கோள்கள்[தொகு]

  1. "3-guanidinopropanoic acid (CHEBI:15968)". Chemical Entities of Biological Interest. UK: European Bioinformatics Institute. 20 July 2010. Main. பார்க்கப்பட்ட நாள் 26 April 2012.
  2. Bergeron, R.; Ren, J. M.; Cadman, K. S.; Moore, I. K.; Perret, P.; Pypaert, M.; Young, L. H.; Semenkovich, C. F.; Shulman, G. I. (2001). "Chronic Activation of AMP Kinase Results in NRF-1 Activation and Mitochondrial Biogenesis" (pdf). American Journal of Physiology. Endocrinology and Metabolism 281 (6): E1340–E1346. doi:10.1152/ajpendo.2001.281.6.e1340. பப்மெட்:11701451. http://ajpendo.physiology.org/content/281/6/E1340.full.pdf. 
  3. Meglasson, M. D.; Wilson, J. M.; Yu, J. H.; Robinson, D. D.; Wyse, B. M.; de Souza, C. J. (September 1993). "Antihyperglycemic Action of Guanidinoalkanoic Acids: 3-Guanidinopropionic Acid Ameliorates Hyperglycemia in Diabetic KKAy and C57BL6Job/ob Mice and Increases Glucose Disappearance in Rhesus Monkeys". The Journal of Pharmacology and Experimental Therapeutics 266 (3): 1454–1462. பப்மெட்:8371149. 
  4. Metzner, L.; Dorn, M.; Markwardt, F.; Brandsch, M. (April 2009). "The Orally Active Antihyperglycemic Drug β-Guanidinopropionic Acid is Transported by the Human Proton-Coupled Amino Acid Transporter hPAT1". Molecular Pharmaceutics 6 (3): 1006–1011. doi:10.1021/mp9000684. பப்மெட்:19358571.