சி. ஆர். இராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சி. ஆர். இராமச்சந்திரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 சட்டமன்றத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தொண்டாமுத்தூர் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]. பின்னர்  தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2001இல் இவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படவில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. Satyamurthy, G. (17 April 2001). "Old DMK faces to fight new ones in AIADMK". The Hindu. http://www.thehindu.com/2001/04/17/stories/0417223d.htm. பார்த்த நாள்: 2017-05-15. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._இராமச்சந்திரன்&oldid=2587368" இலிருந்து மீள்விக்கப்பட்டது