சா. சிவசுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எஸ். சிவசுப்பிரமணியன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

சா. சிவசுப்பிரமணியன் (இறப்பு: 14 சூன் 2019) ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு தேர்தலில் ஆண்டிமடம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

1998ல் மாநிலங்களவை உறுப்பினரானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
  2. "1967 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2018-07-11.
  3. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://ta.wikipedia.org/w/index.php?title=சா._சிவசுப்பிரமணியன்&oldid=3631272" இலிருந்து மீள்விக்கப்பட்டது