பென்டைல் புரோப்பேனோயேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்டைல் புரோப்பேனோயேட்டு
பெண்டைல் புரோப்பேனோயேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பெண்டைல் புரோப்பேனோயேட்டு
வேறு பெயர்கள்
பெண்டைல் புரோப்பேனோயேட்டு
இனங்காட்டிகள்
624-54-4 N
ChemSpider 11716 Y
InChI
  • InChI=1S/C8H16O2/c1-3-5-6-7-10-8(9)4-2/h3-7H2,1-2H3 Y
    Key: TWSRVQVEYJNFKQ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H16O2/c1-3-5-6-7-10-8(9)4-2/h3-7H2,1-2H3
    Key: TWSRVQVEYJNFKQ-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12217
SMILES
  • O=C(OCCCCC)CC
பண்புகள்
C8H16O2
வாய்ப்பாட்டு எடை 144.22 கி/மோல்
அடர்த்தி 0.870 கி/செ.மீ3
உருகுநிலை −75 °C (−103 °F; 198 K)
கொதிநிலை 168 °C (334 °F; 441 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

பெண்டைல் புரோப்பேனோயேட்டு (Pentyl propanoate) என்பது C8H16O2 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். அமைல் புரோப்பேனோயேட்டு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். பெண்டேன்-1- ஆல் உடன் புரோப்பேனோயிக் அமிலத்தைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்துவதன் மூலம் இந்த கரிம எசுத்தரை தயாரிக்க முடியும் [1]. ஆப்பிள் பழம் போன்ற சுவைமணத்தைக் கொண்டிருக்கும் பெண்டைல் புரோப்பேனோயேட்டு நிறமற்ற ஒரு நீர்மமாகும். இது தண்ணீரில் மிதக்கும் [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Amyl Propionate". Chemland21. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.
  2. "N-Pentyl Propionate". CAMEO Chemicals. NOAA. பார்க்கப்பட்ட நாள் 15 December 2012.