உருபீடியம் சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ருபீடியம் சல்பேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உருபீடியம் சல்பேட்டு
இனங்காட்டிகள்
7488-54-2
ChemSpider 170686
EC number 231-301-7
InChI
  • InChI=1S/H2O4S.2Rb/c1-5(2,3)4;;/h(H2,1,2,3,4);;/q;2*+1/p-2
    Key: GANPIEKBSASAOC-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 197088
SMILES
  • [O-]S(=O)(=O)[O-].[Rb+].[Rb+]
பண்புகள்
O4Rb2S
வாய்ப்பாட்டு எடை 266.99 g·mol−1
அடர்த்தி 3.613
உருகுநிலை 1,050 °C (1,920 °F; 1,320 K)
கொதிநிலை 1,700 °C (3,090 °F; 1,970 K)
50.8
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.513
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319
P264, P280, P302+352, P305+351+338, P321, P332+313, P337+313, P362
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ருபீடியம் சல்பேட்டு (Rubidium sulfate) என்பது Rb2SO4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ருபீடியத்தின் சல்பேட்டு உப்பான இச்சேர்மத்தின் மூலக்கூற்று எடை 266.999 கிராம்/மோல் ஆகும்[1].ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு என்ற அமில சல்பேட்டும் அறியப்படுகிறது.

வினைகள்[தொகு]

இட்ரியம் சல்பேட்டுடன் ருபீடியம் சல்பேட்டு வினைபுரிந்து Rb3[Y(SO4)3] உருவாகிறது.

  • Y2(SO4)3 + Rb2SO4 → Rb3[Y(SO4)3][2].

கந்தக அமிலத்துடன் இது வினைபுரிந்து ருபீடியம் ஐதரசன் சல்பேட்டு என்ற அமில சல்பேட்டைக் கொடுக்கிறது.

  • Rb2SO4 + H2SO4 → 2RbHSO4[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_சல்பேட்டு&oldid=3318391" இலிருந்து மீள்விக்கப்பட்டது