கந்தக நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கந்தக நைட்ரைடு (Sulfur nitride) என்பது பின்வரும் கந்தகச் சேர்மங்களையும் குறிக்கும்.

  • பெண்டாகந்தக எக்சாநைட்ரைடு- S5N6
  • டெட்ராகந்தக டெட்ராநைட்ரைடு- S4N4
  • டெட்ராகந்தக டைநைட்ரைடு- S4N2
  • டைகந்தக டைநைட்ரைடு- S2N2
  • பாலிதயாசைல்- SN)x
  • தயாடெட்ரசோல்- SN4

கூடுதலாக சில நிலைப்புத்தன்மை அற்ற சேர்மங்களும் அறியப்படுகின்றன.

  • மோனோநைட்ரசன் மோனோசல்பைடு- SN, நைட்ரிக் ஆக்சைடு (NO) ஒத்த வரிசை
  • டைகந்தக மோனோநைட்ரைடு- S2N, நைட்ரசன் டை ஆக்சைடு (NO2) ஒத்த வரிசை,.[1]
  • மோனோகந்தக டைநைட்ரைடு- SN2, டைநைட்ரசன் மோனாக்சைடு (N2O) ஒத்தவரிசை

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier ISBN 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தக_நைட்ரைடு&oldid=2544997" இலிருந்து மீள்விக்கப்பட்டது