சுமங்கலி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுமங்கலி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்நித்தியானந்தம் (1-179)
சிவா.கே (180-287)
வி.சதாசிவம் (288-400)
ஏ.பி. ராஜேந்திரன் (400-600)
கே. வெற்றிமணி (601-672)
படைப்பு இயக்குனர்தியாகராஜன்
நடிப்பு
  • திவ்யா
  • சுஜீத்
  • அக்ஷிதா
  • ஸ்ரீ வித்யா சங்கர்
  • தீபா
  • இளராசன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்672
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்
  • செல்வி தியாகராஜன்
  • தியாக சரவணன்
ஒளிப்பதிவுகே. சுதாகர்
தொகுப்புஎம்.முத்துகனேஷ்
பி.ஜேம்ஸ்
சி.எஸ்.ராஜபிரதீப்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்சத்ய ஜோதி பிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசன் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்6 மார்ச்சு 2017 (2017-03-06) –
13 சூலை 2019 (2019-07-13)
Chronology
முன்னர்நாகினி
பின்னர்பாண்டவர் இல்லம்

சுமங்கலி என்பது சன் தொலைக்காட்சியில் மார்ச் 6, 2017 முதல் சூலை 13, 2019 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனி மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகி, 672 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1] இந்தத் தொடரை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்க, திவ்யா, ஐஸ்வர்யா, சுஜீத், அக்ஷிதா, ஸ்ரீ வித்யா சங்கர், தீபா, இளராசன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.[2] இது கணவன் மனைவிக்கு இடையேயான பாசத்தைக் கூறும் ஒரு தொடர் ஆகும்.

கதைச்சுருக்கம்[தொகு]

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அணுவும் பணக்கார குடும்பத்தை சேர்ந்த சந்தோஷும் திருமணம் செய்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இவர்களின் வாழ்வில் நித்யா என்ற பெண்ணால் வரும் பிரச்சனைகளை தாண்டி எப்படி வாழ்வில் ஒன்றாக வாழ்ந்தார்கள் என்பதை சொல்லும் கதை தான் சுமங்கலி.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • திவ்யா (2017-2019) → ஐஸ்வர்யா (2019) - அணு / ராஜா ராஜேஸ்வரி
  • சுஜீத் - சந்தோஷ்
  • வர்ஷினி (2017-2019) → அக்ஷிதா (2019) - நித்தியா
  • அஸ்வின் குமார் - செல்வம் (2018)

துணை கதாபாத்திரம்[தொகு]

  • ஸ்ரீ வித்யா சங்கர் - நாகம்மா
  • தீபா - பார்வதி
  • இளவரசன் - வேதநாயகம்
  • சுனிதா - அபி
  • நவீன் குமார் - பரணி
  • ஜெமினி - சங்கர பாண்டி
  • சதிஷ்
  • மௌரியா
  • பாத்திமா
  • ரேகா சுரேஷ்
  • ரவி வர்மா
  • துர்கா
  • குட்டி ரமேஷ்
  • விஷ்ணு ப்ரியா

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சுமங்கலி புது சீரியல்". tamil.filmibeat.com.
  2. "Sumangali Serial Page". www.sunnetwork.in.

வெளி இணைப்புகள்[தொகு]

சன் தொலைக்காட்சி : திங்கள் - சனி மதியம் 12 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி சுமங்கலி
(6 மார்ச்சு 2017 - 13 ஜூலை 2019)
அடுத்த நிகழ்ச்சி
நாகினி
(மறு ஒளிபரப்பு)
பாண்டவர் இல்லம்
(15 ஜூலை 2019 - 3 ஏப்ரல் 2020)