இட்ரியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம் பாசுபைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாசுபானிலிடின்யிட்ரியம்
வேறு பெயர்கள்
இட்ரியம் பாசுபைடு, இட்ரியம்(III) பாசுபைடு.
இனங்காட்டிகள்
12294-01-8
ChemSpider 74895
EC number 235-563-3
InChI
  • InChI=1S/P.Y
    Key: DWDQAMUKGDBIGM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83012
SMILES
  • P#[Y]
பண்புகள்
PY
வாய்ப்பாட்டு எடை 119.88 g·mol−1
தோற்றம் நிறமற்ற திண்மம்
அடர்த்தி 4.4 கிராம்/செ.மீ3
உருகுநிலை 200.78 °C (393.40 °F; 473.93 K)
கொதிநிலை 511.30 °C (952.34 °F; 784.45 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இட்ரியம் பாசுபைடு (Yttrium phosphide) என்பது YP என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். இட்ரியம் மற்றும் பாசுபரசு தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது[1][2]. இட்ரியம்(III) பாசுபைடு என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள்.

தயாரிப்பு[தொகு]

தூய இட்ரியம் மற்றும் பாசுபரசு இரண்டையும் சேர்த்து வெற்றிடத்தில் 500–1000 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்துவதால் இட்ரியம் பாசுபைடு உருவாகிறது:

Y + P → YP

பண்புகள்[தொகு]

நிறமற்ற திண்மமான இட்ரியம் பாசுபைடு கனசதுர படிகங்களாக உருவாகிறது.

பயன்கள்[தொகு]

சீரொளி இருமுனையங்கள் மற்றும் உயர் ஆற்றல் அதிர்வெண் பயன்பாடுகளில் இட்ரியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Substance Name: Yttrium phosphide (YP)". TOXNET. chem.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.
  2. "Yttrium: yttrium phosphide". Webelements. webelements.com. பார்க்கப்பட்ட நாள் 15 June 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்_பாசுபைடு&oldid=3369694" இலிருந்து மீள்விக்கப்பட்டது