புரோதயோனமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோதயோனமைடு
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
2-புரோப்பைல்பிரிடின்-4-கார்போதையோ அமைடு
மருத்துவத் தரவு
AHFS/திரக்ஃசு.காம் International Drug Names
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை ?
சட்டத் தகுதிநிலை ?
அடையாளக் குறிப்புகள்
CAS எண் 14222-60-7 Y
ATC குறியீடு J04AD01
பப்கெம் CID 666418
ChemSpider 579891 N
UNII 76YOO33643 Y
வேதியியல் தரவு
வாய்பாடு C9

H12 Br{{{Br}}} N2 S  

மூலக்கூற்று நிறை 180.271 கி/மோல்
SMILES eMolecules & PubChem
  • InChI=1S/C9H12N2S/c1-2-3-8-6-7(9(10)12)4-5-11-8/h4-6H,2-3H2,1H3,(H2,10,12) N
    Key:VRDIULHPQTYCLN-UHFFFAOYSA-N N

புரோதயோனமைடு (Prothionamide) என்பது C9H12N2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை புரோசனமைடு என்ற பெயராலும் அழைக்கிறார்கள். இது காச நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருந்தாகப் பயன்படுகிறது[1]

மேலும் இம்மருந்தை தொழு நோய்க்கு சிகிச்சை அளிக்கவும் பயன்படுத்த சோதித்து வருகிறார்கள்[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோதயோனமைடு&oldid=2540785" இலிருந்து மீள்விக்கப்பட்டது