மத்திய அமெரிக்க எரிமலை பகுதி

ஆள்கூறுகள்: 10°26′31″N 84°41′17″W / 10.44194°N 84.68806°W / 10.44194; -84.68806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மத்திய அமெரிக்க எரிமலை பகுதி

மத்திய அமெரிக்க எரிமலை பகுதி (பெரும்பாலும் CAVA என சுருக்கமாக அழைக்கப்படுகிறது) எரிமலைகளின் ஒரு சங்கிலி ஆகும். இது மத்திய அமெரிக்க நடுநிலத்தின் பசிபிக் கடற்கரையோரம், குவாத்தமாலா, எல் சால்வடோர், ஒண்டுராசு, நிக்கராகுவா, கோஸ்ட்டா ரிக்கா, மற்றும் வடக்கு பனாமா வரை 1,500 கிலோமீட்டர் (930 மைல்) நீளமுடையது இந்த எரிமலை தோடர். இது கரிபியேட் தட்டின் மேற்கு எல்லையிலுள்ள ஒரு சுறுசுறுப்பான இயங்கு எரிமலை மண்டலத்தால் உருவாக்கப்பட்டது ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  • García, 2007: 13
  • Rose et al. (1999:2) mention an arc length of 1,100 km.

மேற்கோள்கள்[தொகு]

Alvarez-Gómez, José A.; Paul T. Meijer; José J. Martinaz; Ramón Capote (2008). "Constraints from finite element modelling on the active tectonics of northern Central America and the Middle America Trench" (pdf). Tectonics (American Geophysical Union) 27 (1008): TC1008. doi:10.1029/2007TC002162. Bibcode: 2008Tecto..27.1008A. http://www.ucm.es/info/tectact/DOCS/Articulos/Alvarez-Gomez_FEM%20active%20tectonics%20northern%20Central%20America_Tectonics_2008.pdf. பார்த்த நாள்: 2008-08-04. 

García Quintero, Janett Josefina (2007) (in Spanish) (pdf). Geometría, sismicidad y deformación de la placa de Cosos subducida (tesis). Mexico, D.F.: Centro de Geociencias, UNAM. http://www.geociencias.unam.mx/geociencias/posgrado/tesis/maestria/garc%C3%ADa_qj.pdf. 
Mann, Paul; Robert D. Rogers; Lisa Gahagan (2007). "Overview of plate tectonic history and its unresolved tectonic problems". in Bundschuh, Jochen & Guillermo E. Alvarado (Eds). Central America: Geology, Resources and Hazards. Taylor & Francis. பக். 205–241. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-41647-4 இம் மூலத்தில் இருந்து 2013-06-12 அன்று. பரணிடப்பட்டது.. http://geology.csustan.edu/rrogers/pub/Chap%208_Bundschuh%20Central%20American%20vol.pdf. 
Melían, G.; I. Galindo; P. A. Hernández; N. M. Pérez; M. Fernández; G. Alvarado; W. Strauch; F. Barahona et al. (2005). "Subduction process and diffuse CO2 degassing rates along Central America volcanic arc". Geophysical Research Abstracts (European Geosciences Union) 7. பன்னாட்டுத் தர தொடர் எண்:1607-7962. http://www.cosis.net/abstracts/EGU05/09598/EGU05-J-09598.pdf. 
Rose, W.I.; Conway, F.M.; Pullinger, C.R.; Deino, A.; McIntosh, W.C. (1999). "An improved age framework for late Quaternary silicic eruptions in northern Central America" (pdf). Bull Volcanol (Springer-Verlag) 61 (61): 106–120. doi:10.1007/s004450050266. Bibcode: 1999BVol...61..106R. http://www.geo.mtu.edu/~raman/papers/ROSEBVdates.pdf. பார்த்த நாள்: 2010-08-15.