கரோலின் கர்லெசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோலின் கர்லெசு
பிறப்பு(1934-11-24)நவம்பர் 24, 1934
இலிமா, ஓகியோ
இறப்புபெப்ரவரி 13, 1987(1987-02-13) (அகவை 52)
வாழிடம்ஓகியோ, அமெரிக்கா
குடியுரிமைஅமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகம் (AAVSO)
துணைவர்டான் கர்லெசு

கரோலின் கர்லெசு (Carolyn Hurless) (நவம்பர் 24, 1934 – பிப்ரவரி 13, 1987) ஓர் அமெரிக்க வானியலாளரும் அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தின் தகைமை விருதை வென்றவரும் ஆவார். இவர் தன் வாழ்நாகளில்78,876 வானியல் நோக்கீடுகளைச் செய்துள்ளார்.[1]

வாழ்க்கை[தொகு]

வானியல் நோக்கீடுகள்[தொகு]

மாறும் பார்வைகள் செய்திமடல்[தொகு]

சொந்த வாழ்க்கை[தொகு]

வானியலாளராக மட்டுமல்லாமல், இவர் தண் கணவர் டான் கர்லெசுவுடன் சேர்ந்து முழு நேர இசையாசிரியராகவும் இருந்துள்ளார்.[1] After her death, Don never remarried and lived in their house until his death on June 15, 2015.

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

பிறையான் சுகிப் தான் 1981 இல் கண்டுபிடித்த சிறுகோளை இவரது நினைவாக 3434 கர்லெசு எனப் பெயரிட்டுள்ளார். அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகம் 2012 இல் அதனுடைய நான்கு முன்னோடித் திட்டங்களுக்கு கரோலின் கர்லெசு வானியல் தொடர்கல்விக்கான இணைய நிறுவனம் (CHOICE)[தொடர்பிழந்த இணைப்பு] எனப் பெயரிட்டு இவருக்குத் தனிமதிப்பு வழங்கியுள்ளது.ளைவை இணையக் கல்வி மையத்துக்கான முன்னோடி முயற்சியாகும். இது கர்லெசு அக்கழகத்துக்கு விட்டுசென்ற ஓர் இலக்கே ஆகும்.[1][2][3]

நினைவேந்தல்[தொகு]

ஜேனட் மத்தேய்: கரோலின் ஜே. கர்லெசு, (1934 – 1987) அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தின் ஆர்வமிக்க தூதுவர். அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழக இதழ், தொகுதி 16, எண். 1, p. 35 - 36. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Carolyn Hurless". AAVSO. பார்க்கப்பட்ட நாள் January 26, 2014.
  2. Don Hurless. "3434 Hurless". பார்க்கப்பட்ட நாள் January 26, 2014.
  3. "CHOICE in Astronomy". AAVSO Choice in Astronomy. பார்க்கப்பட்ட நாள் April 16, 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்_கர்லெசு&oldid=3365627" இலிருந்து மீள்விக்கப்பட்டது