ஹனி பெஞ்சமின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹனி பெஞ்சமின் 
கொல்லம் மேயர்
முன்னையவர்பிரசன்னா ஆர்னஸ்ட்
தொகுதி
வடக்கும்பகம்,
கொல்லம் நகர மாநகராட்சி
(Ward No:9)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகொல்லம்
அரசியல் கட்சிஇந்தியாவின் பொதுடைமை கட்சி
துணைவர்பெஞ்சமின்
பிள்ளைகள்
ஹாமின் ஜே. பெஞ்சமின்,
சாண்ட்ரா ஜே. பெஞ்சமின்
வாழிடம்(s)
'சாண்ட்ரா டேல்', காவடிபுரம் நகர் -85, ஆசிரமம்,
கொல்லம்-02

ஹனி பெஞ்சமின் கொல்லம் நகரத்தின் 5 வது மேயா் ஆவாா். அவர் ஒரு சிபிஐ கட்சி யின் உறுப்பினர் மற்றும் கொல்லம் நகர அரசியல்வாதி ஆவாா்.  காெல்லம் நகரத்தின் முதல் சிபிஐ மேயர்  ஆவாா்.[1][2][3][4]

குறிப்புகள்[தொகு]

  1. "Honey Benjamin New Mayor of Kollam". TNIE. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  2. "Women's police station opened in Kollam". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  3. "1,000 dogs to be sterilised in 90 days". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  4. "Kollam Pooram draws huge crowds". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனி_பெஞ்சமின்&oldid=3926787" இலிருந்து மீள்விக்கப்பட்டது