செர்பிய தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செர்பியா
அடைபெயர்Орлови / ஒர்லோவி
(கழுகுகள்)
கூட்டமைப்புசெர்பியா கால்பந்து சங்கம்
கண்ட கூட்டமைப்புஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம்
தன்னக விளையாட்டரங்கம்ராஜ்கோ மித்தீச் அரங்கு, பெல்கிறேட்
பீஃபா குறியீடுSRB
பீஃபா தரவரிசை35 (17 மே 2018)
அதிகபட்ச பிஃபா தரவரிசை6 (டிசம்பர் 1998)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை101 (டிசம்பர் 1994)
எலோ தரவரிசை24 (20 ஏப்ரல் 2018)
அதிகபட்ச எலோ4 (சூன் 1998)
குறைந்தபட்ச எலோ47 (அக்டோபர் 2012)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 செக்கோசிலோவாக்கியா 7–0 யுகோசுலாவியா யூகோஸ்லாவிய இராச்சியம்
(ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்; 28 ஆகத்து 1920)
செர்பியாவாக
 செக் குடியரசு 1–3 செர்பியா 
(செக் குடியரசு; 18 ஆகத்து 2006)
பெரும் வெற்றி
யூகோஸ்லாவிய சோசலிசக் கூட்டாட்சிக் குடியரசு யுகோசுலாவியா 10–0 வெனிசுவேலா 
(குரிடிபே, பிரேசில்; 14 சூன் 1972)
பெரும் தோல்வி
 செக்கோசிலோவாக்கியா 7–0 யூகோசுலாவியா யூகோஸ்லாவிய இராச்சியம்
(ஆண்ட்வெர்ப், பெல்ஜியம்; 28 ஆகத்து 1920)
 உருகுவை 7–0 யூகோசுலாவியா யூகோஸ்லாவிய இராச்சியம்
(பாரிஸ், பிரான்சு; 26 மே 1924)
 செக்கோசிலோவாக்கியா 7–0 யூகோசுலாவியா யூகோஸ்லாவிய இராச்சியம்
(பிராகா, செக்கோசிலோவாக்கியா; 28 அக்டோபர் 1925)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்12 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுமூன்றாமிடம், 1930
ஐரோப்பிய வாகையாளர்
பங்கேற்புகள்5 (முதற்தடவையாக 1960 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 1960, 1968
Honours
ஆண்கள் கால்பந்து
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1960 உரோமை அணி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1948 இலண்டன் -
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1952 எல்சிங்கி -
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1956 மெல்பேர்ன் -
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1984 லாஸ் ஏஞ்சலஸ் -

செர்பிய தேசிய காற்பந்து அணி (Serbia national football team, செருபிய மொழி: Фудбалска репрезентација Србије / Fudbalska reprezentacija Srbije) பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் செர்பியாவின் சார்பாகப் பங்கேற்கும் கால்பந்து அணியாகும். இதனை, செர்பிய கால்பந்துச் சங்கம் நிர்வகிக்கிறது. இதன் உள்ளக விளையாட்டுகள் பெல்கிறேட் நகரில் ராச்கோ மித்திச் அரங்கில் விளையாடப்படுகின்றன.

செர்பியாவினதும், அருகிலுள்ள பால்கன் நாடுகளிலும் கால்பந்து நீண்ட வரலாற்றைக் கொண்டது. செர்பிய அணி யுகோசுலாவிய தேசிய அணிகளில் இணைந்து விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுள்ளது. 1930, 1962 உலகக் கோப்பைகளில் விளையாடி நான்காவதாக வந்தது. செர்பிய அதேசியக் கால்பந்து சங்கத்தை யுகோசுலாவிய, செர்பிய- செர்பிய-மொண்டெனேகுரோ தேசிய அணிகளின் கால்வழியினராக பன்னாட்டுக் காற்பந்துச் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐரோப்பிய காற்பந்துச் சங்கங்களின் ஒன்றியம் ஆகியன அங்கீகரித்துள்ளன.[1][2][3]

செர்பியாவும் மொண்டெனேகுரோவும் கலைக்கப்பட்ட பின்னர், செர்பியா 2006 முதல் தனித் தேசிய அணியாக பன்னாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி வருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]