அக்ரசேன் படிக்கிணறு

ஆள்கூறுகள்: 28°37′34″N 77°13′30″E / 28.62611°N 77.22500°E / 28.62611; 77.22500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரசேன் படிக்கிணறு, தில்லியின் சுற்றுலாத் தலம்

அக்ரசேன் படிக்கிணறு (Agrasen ki Baoli) இந்தியாவின் தேசியத் தலைநகரான புதுதில்லியின், கன்னாட்டு பிளேசு பகுதியின் அய்லி வீதியில் 60 மீட்டர் ஆழமும், 15 மீட்டர் அகலமும், 108 படிகளுடன் கூடிய படிக்கிணறு உள்ளது. [1] அக்ரசேன் படிக்கிணற்றை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது.

இப்படிக்கிணற்றை மன்னர் அக்ரசேன் நிறுவினார் என நம்பப்படுகிறது. கிபி 14ம் நூற்றாண்டில் இப்படிக்கிணற்றை அகர்வால் ஜெயின் சமூகத்தினர் சீரமைத்தனர்.

அக்ரசேன் படிக்கிணற்றின் அகலப்பரப்புக் காட்சி.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Agrasen ki Baoli
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரசேன்_படிக்கிணறு&oldid=3230819" இலிருந்து மீள்விக்கப்பட்டது