பயனர்:கருன்காலிப்பாடிப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வார்ப்புரு:தமிழ் டெக் டுட்டோரியல்அஜித் குமார் இவர் ஒரு சாதாரண ஏழை மாணவர் இவர் திருவண்ணமலை மாவட்டம் செங்கம் வட்டம் புளியம்பட்டி ஊராட்சி கருங்காலிப்பாடிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் இவர் பிறப்பு ஒரு சம்பவம் என எண்ணி வாழ்ந்து கொண்டு இருந்த அவர் ஒரு சில சம்பவங்களுக்கு பிறகு கணினி மற்றும் தமிழ் மீதும் ஆர்வம் கொண்டு நன்றாக படித்தார் ஆனால் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று மிகவும் கவலைப் படுவர் பின்பு தன்னைதானே தேற்றிக்கொண்டு அடுத்த செயலில் இறங்கி செயல்படுத்துவார் மற்றும் இவர் மிகவும் இளகிய குணம் கொண்டவர். இவரது தந்தை பெயர் முருகன் கட்டிட தொழிலாளி தாய் பச்சையம்மாள் ஆவர்

என்ன இவர் வாழ்வில் சாதனை செய்துவிட்டார் என்று நீங்கள் கேட்கலாம் சிறந்த தமிழ் எழுத்தாளர் தன் மேல் உள்ள நம்பிக்கை .

இவரது நோக்கம் தகவல் தொழில் நுட்பத்துரையில் சாதிக்க வேண்டும் என்பதே .மற்றும் இவருக்கு சிறு வயதில் இருந்தே IAS ஆவதே இவரின் வாழ்நாள் கனவாகும்.

இன்உ ன் எண்ணம் விண்ணை தொட வேண்டும் என்றால் உன் வியர்வை மண்ணை தொட வேண்டும்........

கடமைகள் கண்ணில் கால் ஊன்றட்டும் பிறகு வாழ்வில் வெற்றி தானக தண்ணில் கால் ஊன்றும்