சக்கரவர்த்தி அசோகர் (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சக்கரவர்த்தி அசோகர்
வகைவரலாற்றுத் தொடர்
உருவாக்கம்அசோக் பங்கர்
எழுத்துஅசோக் பங்கர்
இயக்கம்பிரசாத் கவந்தி
படைப்பு இயக்குனர்ஜிதேந்திர
ஸ்ரீவஸ்தவா
நஃபீஸ் கான்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
பருவங்கள்1
அத்தியாயங்கள்442
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்கர்ஜத்
ராய்கட் மாவட்டம்
மகாராட்டிரம்
இந்தியா
ஒளிப்பதிவுதீபக் பாண்டே
ஓட்டம்தோராயமாக 20 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்கான்டிலோ என்டர்டெயின்மென்ட்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தொலைக்காட்சி
படவடிவம்576i SDTV
1080i HDTV
ஒளிபரப்பான காலம்2 பெப்ரவரி 2015 (2015-02-02) –
7 அக்டோபர் 2016 (2016-10-07)

சக்கரவர்த்தி அசோகர் என்பது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒரு வரலாற்றுத் தொடர் ஆகும்.[1] இது கலர்ஸ் தொலைக்காட்சியில் பெப்ரவரி 2, 2015 முதல் அக்டோபர் 7, 2016 வரை திங்கள் முதல் வெள்ளி வரை 'சக்கரவர்த்தின் அசோக் சாம்ராட்' என்ற பெயரில் ஒளிபரப்பாகி 442 அத்தியாங்களுடன் நிறைவு பெற்ற இந்தித் தொடரின் தமிழாக்கம் ஆகும்.

இது மவுரிய வம்சத்தின் மூன்றாவது பேரரசரான அசோகரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சித்தார்த் நிகம் என்பவர் இளம்வயது அசோகராக இத்தொடரில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Voot, "Watch Chakravarthy Ashokar Colors Tamil TV Serial All Latest Episodes and Videos Online in HD | Free Streaming on Voot", www.voot.com (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-06-10[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]