விசால் பரத்வாஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசால் பரத்வாஜ்

விசால் பரத்வாஜ் (4 ஆகத்து 1965) என்பவர் இந்தி திரைப்பட இயக்குநர், திரை எழுத்தாளர், இசை அமைப்பாளர், பின்னணிப் பாடகர் மற்றும் திரைப்பட ஆக்குநர் ஆவார். பிலிம்பேர் விருதும், ஏழு தேசிய திரை விருதுகளும் பெற்றுள்ளார்.

குழந்தைகள் படமான அபாய என்ற திரைப்படத்துக்காக இசை அமைத்ததில் முதன் முதலாக அறிமுகம் ஆனார். குல்சார் மாகீஸ் என்ற 1996 இல் வெளி வந்த படத்துக்கு இசை அமைத்து புகழ் அடைந்தார். பிலிம்பேர் ஆர்.டி.பர்மன் விருதையும் தேசிய திரை விருதையும் பெற்றார்.

விசால் பரத்வாஜ் உத்தரபிரதேசத்தில் சந்த்பூர் என்னும் ஊரில் பிறந்தார்.[1]

மேற்கோள்[தொகு]

  1. "Vishal Bhardwaj's Biography". Koimoi. Archived from the original on 30 சனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசால்_பரத்வாஜ்&oldid=3588158" இலிருந்து மீள்விக்கப்பட்டது