யுரேனியம் பென்டா அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுரேனியம் பென்டா அயோடைடு
இனங்காட்டிகள்
ChemSpider 25945578
InChI
  • InChI=1S/5HI.U/h5*1H;/q;;;;;+5/p-5
    Key: InChI=1S/5HI.U/h5*1H;/q;;;;;+5/p-5
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [I-].[I-].[I-].[I-].[I-].[U+5]
பண்புகள்
UI5
வாய்ப்பாட்டு எடை 872.551 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

யுரேனியம் ஐயயோடைடு (Uranium pentaiodide) என்பது யுரேனியம், அயோடின் ஆகிய தனிமங்களின் கருத்தியலான சேர்மமாகும். இதனுடைய மூலக்கூற்று வாய்பாடு UI5 ஆகும். இச்சேர்மத்தில் +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் யுரேனியம் காணப்படுகிறது. யுரேனியம் ஐயயோடைடு இதுவரையில் எங்கும் தயாரிக்கப்படவில்லை[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Selbin, Joel (1968). "The Chemistry of Uranium (V)". Uranium (McGraw-Hill) 69 (V): 657–671. doi:10.1002/cphc.201100504. பன்னாட்டுத் தர தொடர் எண்:14397641. பப்மெட்:21997887. 

.