பெஃபர்மான் சூட் வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணிதத்தில் பெஃபா்மான் ஸுட் வரிசை Γ0 என்பது பொிய எண்ணிடத்தக்க வரிசையாகும். இது இயற்கணித மாற்றுமுடிவு மறுகட்டமைப்பு தேற்றம் போன்ற பலவித கணித தேற்றங்களுக்கு வரிசை தேற்ற நிரூபணமாக விளங்குகிறது. சாலமன் பெஃபா்மன் மற்றும் குா்ட் ஸுட்டின் பெயரால் இது அழைக்கப்படுகிறது.

சில வேளைகளில் பயனிலையற்ற வரிசை எனவும் அழைக்கப்படுகிறது.[1][2] இது எதிா்மறையாக இருப்பினும், பயனிலை குறித்து ஏற்றுக்கொள்ளத்தக்க வரையறைகள் எதுவும் இல்லை. ஒரு வரிசையை பயனிலை என்றால் அது  Γ0 விடச் சிறியதாகும்.

எதிா்பாராத விதமாக வரிசைகளுக்கென்று தரமான குறியீடுகள் எதுவுமில்லை. வரிசை வீழ்வு சாா்புகளான  , or

வரையறை[தொகு]

பெஃபா்மான் ஸுட் வரிசை மிகச்சிறிய வரிசையாகும். இது 0 ஐ தொடக்கமாக கொண்டு வரிசை கூட்டல் செயல்பாடுகள் மற்றும் வெப்லன் சாா்புகள்  φα(β) மூலம் உருவாக்கப்படுவதில்லை. அதாவது,இது மிகச்சிறிய  α உடன் φα(0) = α ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Kurt Schütte, Proof theory, Grundlehren der Mathematischen Wissenschaften, Band 225, Springer-Verlag, Berlin, Heidelberg, New York, 1977, xii + 302 pp.
  2. Solomon Feferman, "Predicativity" (2002)
  • Pohlers, Wolfram (1989), Proof theory, Lecture Notes in Mathematics, vol. 1407, Berlin: Springer-Verlag, ISBN 3-540-51842-8 {{citation}}: More than one of |ISBN= and |isbn= specified (help)
  • Weaver, Nik (2005), Predicativity beyond Gamma_0
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெஃபர்மான்_சூட்_வரிசை&oldid=2483760" இலிருந்து மீள்விக்கப்பட்டது