தென்றல் நகர், அகரக்கட்டு

ஆள்கூறுகள்: 9°00′09″N 77°19′03″E / 9.0023722°N 77.3174406°E / 9.0023722; 77.3174406
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்றல் நகர்
—  குடியிருப்பு பகுதி  —
தென்றல் நகர்
இருப்பிடம்: தென்றல் நகர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 9°00′09″N 77°19′03″E / 9.0023722°N 77.3174406°E / 9.0023722; 77.3174406
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தென்காசி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் துரை.இரவிச்சந்திரன், இ. ஆ. ப
சட்டமன்றத் தொகுதி கடையநல்லூர்
சட்டமன்ற உறுப்பினர்

கிருஷ்ண முரளி (அதிமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

 (2001)

1.27/km2 (3/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

4 சதுர கிலோமீட்டர்கள் (1.5 sq mi)

143 மீட்டர்கள் (469 அடி)

குறியீடுகள்
தென்றல் நகர்

தென்றல் நகர் (Thendral Nagar), தென்காசி மாவட்டத்தில் தென்காசிக்கு வடகிழக்கே, தென்காசிக்கு அருகில், அனந்தபுரத்திலிருந்து 1 கிலோ மீட்டர் மேற்கில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு பெரும்பாலும் அகரக்கட்டு கிராமத்தை சேர்ந்த மக்களே பெருவாரியாக வசித்து வருகிறார்கள். சுற்றிலும் பனை மற்றும் தென்னை மரத் தோப்புகளை கொண்டு மையத்தில் அமைய பெற்ற இது மாநில நெடுஞ்சாலை எண் 39 அ (SH 39 A) க்கு அருகில் அமைந்துள்ளது.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 9°00′09″N 77°19′03″E / 9.0023722°N 77.3174406°E / 9.0023722; 77.3174406 ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 மீட்டர் (469 அடி) உயரத்தில் இருக்கின்றது.

கல்வி நிறுவனங்கள்[தொகு]

கல்லூரிகள்[தொகு]

  • யு.எஸ்.பி பல்தொழில்நுட்பக் கல்லூரி (USP Polytechnic College)[3]
  • அருள்மிகு செந்திலாண்டவர் பல்தொழில்நுட்பக் கல்லூரி(ASAPC), தென்காசி[4]
  • ஸ்ரீராம் நல்லமணி யாதவா மருந்தியல் கல்லூரி, கொடிக்குறிச்சி ஊராட்சி

பள்ளிகள்[தொகு]

அருகிலுள்ள கோயில்கள்[தொகு]

  • தலக்காவு உடையார் கோவில்

ஆதாரங்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.uspedu.in/
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-10-18. பார்க்கப்பட்ட நாள் 2018-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்றல்_நகர்,_அகரக்கட்டு&oldid=3855254" இலிருந்து மீள்விக்கப்பட்டது