சாரா பிரிடில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாரா பிரிடில்
Sarah Bridle
பிறப்புசாரா உலூயிசு பிரிடில்
தேசியம்பிரித்தானியர்
துறை
பணியிடங்கள்
  • மான்செசுட்டர் பல்கலைக்கழகம்
  • பல்கலைக்கழகக் கல்லூரி, இலண்டன்
  • கேவண்டிழ்சு ஆய்வகம்
  • மிதி பைரேனீசு வான்காணகம்
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் (இளங்கலை, மூதறிவியல், முனைவர்)
ஆய்வேடுஅண்டவியலில் பாயேசிய முறைகள் (2001)
ஆய்வு நெறியாளர்மைக் ஆப்சன்.[1][2]
விருதுகள்
  • அரசு கழகத்தின் பல்கலைக்கழக ஆராய்ச்சி உறுப்பினர்]] (2003-2012)]][3]
  • அரசு வானியல் கழகத்தின் பவுலர் விருது (2009),[4]
இணையதளம்
sarahbridle.net

சாரா உலூயிசு பிரிடில் (Sarah Louise Bridle) வானியற்பியலுக்கான ஜோடுரெல் தொகுப்பு மையத்தின் அண்டவியல், பால்வெளிப் புற வானியல் ஆராய்ச்சிக்குழுவின் பேராசிரியர் ஆவார். இது மான்செசுட்டர் பல்கலைக்கழக இயற்பியல், வானியல் பள்ளியின் ஒரு பகுதியாகும். இவர் புள்ளியியல் முறைகளை அண்ட நுண்ணலைப் பின்னணிக்கும்[5] அண்டவியலில் மெலிந்த ஈர்ப்பு வில்லையாக்கத்துக்கும் பயன்படுத்திப் பெயர்பெற்றார்.[6][7][8][9]

கல்வி[தொகு]

வாழ்க்கையும் ஆராய்ச்சியும்[தொகு]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Bridle, Sarah (2015). "Sarah Louise Bridle CV" (PDF). sarahbridle.net. Archived from the original (PDF) on 2015-11-29.
  2. Bridle, Sarah Louise (2001). Bayesian methods in cosmology. lib.cam.ac.uk (PhD thesis). University of Cambridge. OCLC 879392124. வார்ப்புரு:EThOS.
  3. Anon (2015). "Dr Sarah Bridle, Research Fellow". royalsociety.org. London: Royal Society. Archived from the original on 2015-11-29.
  4. Anon (2009-01-13). "Royal Astronomical Society (RAS) awards medals to two UCL scientists". ucl.ac.uk. University College London. Archived from the original on 2014-01-04.
  5. Lewis, Antony; Bridle, Sarah (2002). "Cosmological parameters from CMB and other data: A Monte Carlo approach". Physical Review D 66 (10). doi:10.1103/PhysRevD.66.103511. Bibcode: 2002PhRvD..66j3511L. http://arxiv.org/pdf/astro-ph/0205436v3.pdf. 
  6. Bridle, Sarah L.; Ofer Lahav; Jeremiah P. Ostriker; Paul Steinhardt (2003). "Precision Cosmology? Not Just Yet". Science 299 (5612): 1532–1533. doi:10.1126/science.1082158. பப்மெட்:12624255. Bibcode: 2003Sci...299.1532B. http://arxiv.org/pdf/astro-ph/0303180v1. 
  7. சாரா பிரிடில்'s publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
  8. Heymans, C.; Van Waerbeke, L.; Bacon, D.; Berge, J.; Bernstein, G.; Bertin, E.; Bridle, S.; Brown, M. L. et al. (2006). "The Shear Testing Programme - I. Weak lensing analysis of simulated ground-based observations". Monthly Notices of the Royal Astronomical Society 368 (3): 1323–1339. doi:10.1111/j.1365-2966.2006.10198.x. Bibcode: 2006MNRAS.368.1323H. http://arxiv.org/pdf/astro-ph/0506112v2. 
  9. Massey, Richard; Heymans, Catherine; Bergé, Joel; Bernstein, Gary; Bridle, Sarah; Clowe, Douglas; Dahle, Håkon; Ellis, Richard et al. (2007). "The Shear Testing Programme 2: Factors affecting high-precision weak-lensing analyses". Monthly Notices of the Royal Astronomical Society 376 (1): 13–38. doi:10.1111/j.1365-2966.2006.11315.x. Bibcode: 2007MNRAS.376...13M. http://arxiv.org/pdf/astro-ph/0608643v2.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_பிரிடில்&oldid=2716077" இலிருந்து மீள்விக்கப்பட்டது