பேச்சு:குட்டி ரேவதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணைத்து விடலாம். --மகாலிங்கம் (பேச்சு) 11:04, 11 சூலை 2017 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையின் தலைப்பு குட்டி ரேவதி என இருக்க வேண்டுமா, அல்லது குட்டி ரேவதி (தமிழ் எழுத்தாளர்) சரியா எனத் தெரியவில்லை. கட்டுரை இணைப்பின்போது, குட்டி ரேவதி (தமிழ் எழுத்தாளர்) தலைப்பைத் தேர்வு செய்துவிட்டேன். குட்டி ரேவதி என இருக்க வேண்டுமானால் நகர்த்திவிடலாம்.@Kanags: --கலை (பேச்சு) 15:11, 25 சனவரி 2018 (UTC)[பதிலளி]
குட்டி ரேவதி தலைப்பே போதுமானது. இதே பெயரில் வேறு ஒருவரும் இல்லை. வழிமாற்றும் தேவையற்றது.--Kanags (பேச்சு) 21:59, 25 சனவரி 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:குட்டி_ரேவதி&oldid=2475932" இலிருந்து மீள்விக்கப்பட்டது