எலிசபெத் எவலியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகான்னசு எவலியசுவும் எலிசபெத்தும் மேற்கொள்ளும் நோக்கீடுகள்

எலிசபெத் காத்தரினா கூப்மன் எவலியசு (Elisabeth Catherina Koopmann Hevelius) (போலிசு மொழியில் எல்சுபியத்தா எவலியுசு (Elżbieta Heweliusz) எனப்படுபவர்) (ஜனவரி 17, 1647–திசம்பர் 22, 1693) முதல் பெண் வானியலாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் நிலா அட்டவணைகளின் தாய் எனவும் அழைக்கப்படுகிறார். இவர் தன்னோடு பணிபுரிந்த வானியலாளராகிய யோகான்னசு எவலியசுவின் இரண்டாம் மனைவியும் ஆவார்.

இளமை[தொகு]

எலிசபெத் கூப்மன் (அல்லது காப்மன், இடாய்ச்சு மொழி: merchant) எவலியசுவையும் அவரது முதல் மனைவியைப் போலவே ஒரு வணிக்க் குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர் போலிசு-இலுதுவேனிய பொதுந்லவாயத்தில் அமைந்த பொமரெனிய வோல்வோதெசிப்பில் உள்ள தான்சிக் நகரில் பிறந்தார். இவர் ஆன்சா தொழிற்சங்கத்தின் உறுப்பினராவார்.[1]

திருமணம்[தொகு]

இலத்தீன் புலமை[தொகு]

வானியல் அட்டவணைகள் முறையியல்[தொகு]

இறப்பு[தொகு]

பண்பாட்டில்[தொகு]

விண்மீன் வேட்டைக்காரி (The Star Huntress) (2006) எனும் புதினத்தில் இவரது வாழ்க்கை நாடகமயப் படுத்தப்பட்டுள்ளது.

12625 கூப்மன் சிறுகோளும் வெள்ளிக் கோளின் கூப்மன் குழிப்பள்ளமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_எவலியசு&oldid=2924854" இலிருந்து மீள்விக்கப்பட்டது