பன்னாலால் கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாலால் கோசு (Pannalal Ghosh 24 சூலை 1911 - 20 ஏப்பிரல் 1960) என்பவர் புல்லாங்குழல் கலைஞர் ஆவார். இந்துத்தானி செவ்வியல் இசையில் புல்லாங்குழல் என்ற இசைக் கருவியை அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தினார். இவர் அலாவுதீன் கான் என்ற சரோத் வாசிப்பாளரின் சீடர் ஆவார். [1] [2] கொல்கத்தாவில் நியூ தியேட்டரில் இசைப் பணிகள் செய்து பின்னர் 1940 இல் மும்பைக்குச் சென்று தம் தொழிலில் வளர்ந்தார். உஸ்தாத் அலி அக்பர் கான் மற்றும் பண்டிட் ரவிசங்கர்ஆகியோருடன் இணைந்து பணி செய்தார். [3]

மேற்கோள்[தொகு]

  1. "A name synonymous with the flute". The Hindu (Chennai, India). 11 October 2005 இம் மூலத்தில் இருந்து 23 செப்டம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130923074255/http://www.hindu.com/br/2005/10/11/stories/2005101100221500.htm. 
  2. Ray Chowdhury, Tathagata (26 January 2015). "Bansuri innovator ignored in city". The Times of India. http://timesofindia.indiatimes.com/city/kolkata/Bansuri-innovator-Pannalal-Ghosh-ignored-in-city/articleshow/46014823.cms. பார்த்த நாள்: 27 January 2015. 
  3. "My First Break: Pandit Ravi Shankar". The Hindu (Chennai, India). 7 October 2010. http://www.thehindu.com/arts/music/article818170.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னாலால்_கோசு&oldid=3268752" இலிருந்து மீள்விக்கப்பட்டது