என்னைப் பார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என்னைப் பார்
இயக்கம்ஜி. ஆர். நாதன்
தயாரிப்புசிஆர். பிஎல். சிதம்பரம்
பி. ஆரோக்கியசாமி
திரைக்கதைஎஸ். ஐயா பிள்ளை
தமிழ்ப்பித்தன்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
பி. எஸ். சரோஜா
கலையகம்பழனியப்பா புரொடக்ஷன்ஸ்
வெளியீடு16 சூன் 1961 (1961-06-16)(India)[1]
ஓட்டம்2:55:56 (15834 அடி)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்னைப் பார் 1961 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். இதனை ஜி. ஆர். நாதன் இயக்கியிருந்தார்.[2] இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. எஸ். சரோஜா, எம். என். நம்பியார், காகா ராதாகிருஷ்ணன், எல். விஜயலட்சுமி, சி. கே. சரஸ்வதி மற்றும் பலர் நடித்திருந்தனர். ச. ஐயா பிள்ளை, தமிழ்ப்பித்தன் ஆகியோர் கதை வசனம் எழுதினார்கள். டி. ஜி. லிங்கப்பா இசையமைத்திருந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-12-26 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171226011147/http://www.lakshmansruthi.com/cineprofiles/1961-cinedetails4.asp. பார்த்த நாள்: 2022-05-02. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen (in ஆங்கிலம்). Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 592. 
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்னைப்_பார்&oldid=3804708" இலிருந்து மீள்விக்கப்பட்டது