மூவாக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூவாக்சைடு (Trioxide) என்பது ஒரு சேர்மம் மூன்று ஆக்சிசன் அணுக்களைக் கொண்டிருப்பதைக் குறிக்கும். இதை டிரையாக்சைடு என்றும் குறிப்பிடுவர். உலோகங்கள் M2O3 என்ற வாய்ப்பாட்டில் பலவகையான பொதுக் கட்டமைப்புகளில் காணப்படுகின்றன. Al2O3, Cr2O3, Fe2O3, மற்றும் V2O3 போன்றவை கொரண்டம் கட்டமைப்பை ஏற்றுள்ளன. பல அருமண் ஆக்சைடுகள் ஏ-வகை அறுகோண வடிவ அருமண் கட்டமைப்பை ஏற்றுள்ளன. இண்டியம் ஆக்சைடு போன்றவை சி-வகை கனசதுர வடிவில் புளோரைட்டு கட்டமைப்புடன் தொடர்புடைய சி-வகை கட்டமைப்பை ஏற்றுள்ளன. இவற்றை பிக்சுபைட்டு என்ற பெயராலும் அழைப்பர் [1].

MO3[தொகு]

M2O3[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூவாக்சைடு&oldid=2457932" இலிருந்து மீள்விக்கப்பட்டது