தாமரை கோழியம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமரை கோழியம்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635305

தாமரைகோழியம்பட்டி (Tamarakoliyampatti) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது கீழ்மொரப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.[2] மேலும் இவ்வூரானது கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம்[3] ஆகும்.

மக்கள் வகைபாடு[தொகு]

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த கிராமத்தின் 165 குடும்பங்களும்[4] 659 மக்களும் வசிக்கின்றனர். இதில் 329 ஆண்களும்[5] 324 பெண்களும் அடங்குவர்.

மேற்கோள்[தொகு]

  1. "Harur Taluk Villages, Dharmapuri, Tamil Nadu @VList.in". vlist.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-24.
  2. "Tamarakoliyampatti Village in Harur (Dharmapuri) Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2021-09-25.
  3. https://www.google.co.in/maps/place/12%C2%B007%2723.5%22N+78%C2%B028%2740.3%22E/@12.123187,78.4756743,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.123187!4d78.477863 12°07'23.5"N 78°28'40.3"E
  4. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html
  5. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB_Village_Release_3300.xlsx
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமரை_கோழியம்பட்டி&oldid=3611789" இலிருந்து மீள்விக்கப்பட்டது