மொங்மொ நகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மொங்மொ
မိုင်းမောမြို့နယ်
நகராட்சி
மொங்மொ is located in Myanmar
மொங்மொ
மொங்மொ
ஆள்கூறுகள்: 22°58′0″N 98°58′0″E / 22.96667°N 98.96667°E / 22.96667; 98.96667
நாடு மியான்மர்
மாநிலம்சான் மாநிலம்
சுய-நிர்வாகப் பிரிவுவா
ஏற்றம்[1]4,820 ft (1,470 m)
நேர வலயம்MMT (ஒசநே+6:30)

மொங்மொ நகராட்சி மியான்மரின் சான் மாநிலம் வா சுயாட்சிப் பிரிவு ஓபாங்கு மாவட்டத்தில் உள்ளது. 2011 ஆம் ஆண்டிற்கு முன்னர், இந்நகரம் லாசியோ மாவட்டத்தை சேர்ந்திருந்தது.[2] [3] இதன் முதன்மை தலைநகர் மொங்மொ.

வரலாறு[தொகு]

1995 ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள்தொகை 77,378 ஆக இருந்தது இதில் 59,105 பேர் வா இன மக்களாவர். [4] இது மலைப்பாங்கான பகுதியில் இருப்பதால் இங்கு வயல் வெளிகள் என்று எதுவும் கிடையாது ஆகையால் நெற்பயிற்களுக்கு பதிலாக இப்பகுதியில் ரப்பர், தேயிலை, ஆரஞ்சு தோட்டங்கள் உள்ளது. [5] ஹோபாங், மொங்மொ, பாங்வான், நாம்பன், மாத்மன் மற்றும் பாங்சாங்க் நகராட்சி ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்ட தேசிய சட்டமன்ற தொகுதியில் வா ஜனநாயகக் கட்சியின் பாங் நாப் தேர்ந்தெடுக்கப்பட்டார். [6]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. GoogleEarth
  2. Page 10 Column 3[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Map of Shan State". Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
  4. "Self-administered areas and zones"
  5. "MRTV3". Archived from the original on 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2017-12-10.
  6. Facts/Constituencies/National Assembly/Shan State.php National Assembly[தொடர்பிழந்த இணைப்பு]

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மொங்மொ_நகராட்சி&oldid=3591670" இலிருந்து மீள்விக்கப்பட்டது