காயா மாநிலம்

ஆள்கூறுகள்: 19°15′N 97°20′E / 19.250°N 97.333°E / 19.250; 97.333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காயா மாநிலம்
ကယားပြည်နယ်
மாநிலம்
காயா மாநிலம்-இன் கொடி
கொடி
Location of Kayah State in Myanmar
Location of Kayah State in Myanmar
ஆள்கூறுகள்: 19°15′N 97°20′E / 19.250°N 97.333°E / 19.250; 97.333
நாடு மியான்மர்
மாநிலம்தென்கிழக்கு
தலைநகர்லோகாவ்
பரப்பளவு
 • மொத்தம்11,731.5 km2 (4,529.6 sq mi)
பரப்பளவு தரவரிசை13 வது
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி)[1]
 • மொத்தம்2,86,627
 • தரவரிசை15 வது
 • அடர்த்தி24/km2 (63/sq mi)
நேர வலயம்MST (ஒசநே+06:30)
இணையதளம்www.kayahstate.gov.mm

காயா மாநிலம் (முன்னர் காரீனி மாநிலம்) மியான்மரின் ஒரு மாநிலம், இந்த மாநிலம் மியான்மரின் கிழக்குப் பகுதியில் உள்ளது. இதன் எல்லைகளாக வடக்கில் சான் மாநிலம், கிழக்கில் தாய்லாந்து நாட்டின் மா ஆங்கு சன் பகுதியும், தெற்கு மற்றும் மேற்கில் காயின் மாநிலமும் சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதி புவியியல் அடிப்படையில் தோராயமாக 18° 30' மற்றும் 19° 55' வடக்கு அட்சரேகை மற்றும் கிழக்கில் தீர்கரேகை 94°40' மற்றும் 97° 93' இடையே அமைபப்பட்டுள்ளது. இதன் மொத்த நிலப்பரப்பு 11,670 சதுர கிமீ2 (4,510 சதுர மைல்கள்). இதன் தலைநகர் லோகாவ். 1998 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கின் படி இப்பகுதியில் சுமார் 207,357 வசிப்பதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளது. இங்கு பெரும்பாலும் காரீனி இன மக்களே வசிக்கின்றனர் (காயா அல்லது சிகப்பு காரீன் என்றும் அறியப்படுகிறார்கள்). இவர்களின் பூர்வீகம் சீன-திபெத்தியப் பகுதியில் இருந்து வந்தவர்கள்.

வரலாறு[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Census Report. The 2014 Myanmar Population and Housing Census. 2. Naypyitaw: Ministry of Immigration and Population. May 2015. பக். 17. https://drive.google.com/file/d/0B067GBtstE5TeUlIVjRjSjVzWlk/view. 

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காயா_மாநிலம்&oldid=3573934" இலிருந்து மீள்விக்கப்பட்டது