போனிகாப்டெரிபார்மஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போனிகாப்டெரிபார்மஸ்
புதைப்படிவ காலம்:இயோசீன் - தற்காலம் 50–0 Ma
யாக்கோபின் பூநாரைகள் (Phoenicopterus jamesi)
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
உயிரிக்கிளை:
வரிசை:
போனிகாப்டெரி
பார்மஸ்

பர்பிரிங்கர், 1888
குடும்பங்கள்

Juncitarsus?
Palaelodidae
Phoenicopteridae

போனிகாப்டெரிபார்மஸ் என்பது நீர்ப்பறவைகளின் குழு ஆகும். இதில் பூநாரைகள் மற்றும் அவற்றின் அற்றுவிட்ட உறவினர் பறவைகள் உள்ளன.

பூநாரைகள் மற்றும் அவற்றின் உறவினர்கள் புதைபடிவ பதிவுகளில் நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எலோர்னிஸ் எனும் இயோசீன் காலப்பறவையும் இதில் அடங்கும்.[1]

References[தொகு]

  1. Mayr, G. (2004). Morphological evidence for sister group relationship between flamingos (Aves: Phoenicopteridae) and grebes (Podicipedidae). Zoological Journal of the Linnean Society, 140(2), 157-169.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனிகாப்டெரிபார்மஸ்&oldid=2450903" இலிருந்து மீள்விக்கப்பட்டது