சிறகம் (வியட்நாம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூன்றாம் ஆட்சி அடுக்கில் வியட்நாம் 1,581 சிறகங்களாகவும் 603 நகரியங்களாகவும் 8,978 குமுகங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[1] சிறகம் (பூவோங்), நகரியம் (தித்திரான்) குமுகம் (சா) (thị trấn) ஆகியவை சம மூன்றாம் அடுக்கு ஆட்சி அலகுகளாகும்.

மூன்றாம் ஆட்சி அலகாக சிறகம் (Ward) நகர மாவட்டத்துக்கோ அல்லது மாகாண நகரத்துக்கோ அல்லது நகரியத்துக்கோ உறுப்பாகச் செயல்படும்.

நிலவரம்[தொகு]

அன்மையில், நகரகப் பகுதிகளையும்f குடும்பங்கலையும் மேலாண்மை செய்தல் எளிதாக அமைய, ஒவ்வொரு சிறகமும் அணுக்கங்களாக (வியட்நாமியம்: khu phố) பிரிக்கப்பட்டுள்ளது; அணுக்கம் என்பது மக்களின் அணிதிரளல் ஆகும்.

ஓ சி மின் நகர் 259 சிறகங்களையும் கனாய் நகர் 147 சிறகங்களையும் கொண்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறகம்_(வியட்நாம்)&oldid=2449032" இலிருந்து மீள்விக்கப்பட்டது