ஞானகுமாரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாகநாதன் ஞானகுமாரன்
பிறப்புஒக்டோபர் 17, 1955
புலோலிமேற்கு, ஆத்தியடி. பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிபேராசிரியர்
சமயம்இந்து

பேராசிரியர் நாகநாதன் ஞானகுமாரன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மெய்யியல் துறையின் தலைவரும் கலைகலாசார பீடத்தின் மேனாள் பீடாதிபதியும் ஆவார்.

கல்வி[தொகு]

யாழ்ப்பாணம் ஹார்ட்லி கல்லூரியில் ஆரம்பக் கல்வியை முன்னெடுத்தார். கொழும்பு களனிப் பல்கலைக் கழகத்தில் தனது பட்டப்படிப்பினைப் பூர்த்தி செய்தார்.

நூல்கள்[தொகு]

  1. பாரதி போற்றிய அருளம்பலசுவாமிகள் (1992)
  2. நயந்தரும் சைவசித்தாந்தம் (1994)
  3. சைவசித்தாந்தத் தெளிவு (1994)
  4. சைவசமயப் பிரிவுகள் பற்றியோர் ஆய்வு (1995)
  5. சைவசித்தாந்தத்தில் அத்துவித எண்ணக்கருத்து (1997)
  6. மெய்யியல்(2003)
  7. அருளாளர்களின் சமய அனுபவம்(2004)
  8. சைவசித்தாந்தத் தெளிவு (திருத்திய பதிப்பு 2012)
  9. மாயை பற்றிய கருத்தும் வேதாந்தக் காட்சியும் (2012)
  10. மெய்யியல்(திருத்திய பதிப்பு 2012)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஞானகுமாரன்&oldid=3444179" இலிருந்து மீள்விக்கப்பட்டது