கிழக்கு ஆசியாவின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிழக்கு ஆசியாவின் வரலாறு என்பது கிழக்கு ஆசியா என அறியப்படும் ஆசியக் கண்டத்தின் கிழக்கத்திய பிராந்தியத்தில் வாழ்ந்த மக்களின் வரலாற்றுக்கு முந்தைய காலம் முதல் தற்காலம் வரை உள்ள வரலாறு ஆகும். இப்பகுதி சீனா, ஜப்பான் மற்றும் கொரியாவின் பண்டைய நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த இடமாகும்.

வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், ஓமோ இரெக்டசு கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 18 இலட்சம் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தனர்.[1] பதிவுசெய்யப்பட்ட நாகரிகம் சீனாவில் சுமார் 2000 கி.மு. முதல் தொடங்குகிறது.

வரலாற்றுக்கு முந்தைய காலம்[தொகு]

ஓமோ இரெக்டசு ("நிமிர்ந்த மனிதன்") கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 18 இலட்சம் முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. 

பீக்கிங் மனிதன் என அறியப்படும் 40 ஓமோ இரெக்டசு நபர்களின் புதைபடிவங்கள், பெய்ஜிங் அருகே சோகோதியானில் கண்டுபிடிக்கப்பட்டன. இவர்கள் சுமார் 400,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்களாவர். இந்த இனம் சீனாவில் குறைந்தபட்சம் பல இலட்சம் ஆண்டுகள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.[1] இவர்கள் இந்தோனேசியாவில் 2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்து இருக்கலாம். இவர்கள் முதன்முதலில் தீ மற்றும் உணவை சமைக்க தெரிந்தவர்களாக இருந்திருக்கலாம்.[2]

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. 1.0 1.1 Peking Man பரணிடப்பட்டது 2014-04-19 at the வந்தவழி இயந்திரம். The History of Human Evolution. American Museum of Natural History. April 23, 2014.
  2. Homo erectus. London: Natural History Museum. Retrieved April 23, 2014.

மேலும் படிக்க[தொகு]

  • Ebrey, Patricia Buckley, and Anne Walthall. East Asia: A Cultural, Social, and Political History (2 vol. 2008-2013)
  • Holcombe, Charles. A History of East Asia: From the Origins of Civilization to the Twenty-First Century (2010)
  • Lipman, Jonathan N. and Barbara A. Molony. Modern East Asia: An Integrated History (2011)
  • Prescott, Anne. East Asia in the World: An Introduction (2015)
  • Reid, Anthony. A History of Southeast Asia: Critical Crossroads (Blackwell History of the World, 2015)
  • Schottenhammer, Angela, தொகுப்பாசிரியர் (2008). The East Asian Mediterranean: Maritime Crossroads of Culture, Commerce and Human Migration. Volume 6 of East Asian economic and socio-cultural studies: East Asian maritime history (illustrated ). Otto Harrassowitz Verlag. 

அறிஞர் பத்திரிகைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]