பயனர் பேச்சு:Karthick BE

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Karthick BE, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:44, 13 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

கவனிக்கவும்[தொகு]

தானியங்கி தமிழாக்கக் கட்டுரைகள், கட்டுரைப் பகுதிகள் பிற பயனர்களால் கவனிக்கப்பட்டு உடனடியாக நீக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.--நந்தகுமார் (பேச்சு) 02:03, 15 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

தானியங்கி தமிழாக்கக் கட்டுரைப் பகுதிகள்[தொகு]

உங்கள் கட்டுரையில் உள்ள தானியங்கி தமிழாக்கக் கட்டுரைப் பகுதிகளைத் திருத்துங்கள். தானியங்கி தமிழாக்கக் கட்டுரைகள், கட்டுரைப் பகுதிகள் பிற பயனர்களால் உடனடியாக நீக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளவும்.--நந்தகுமார் (பேச்சு) 04:33, 15 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

வணக்கம் மதிப்பிற்குரிய தமிழ் விக்கிபீடியா கட்டுரை ஆசிரியர்களுக்கு[தொகு]

எனக்கு இங்கிலீஷில் List of Dhobis என்ற தலைப்பில் கட்டுரை எழுத யாராவது உதவ முடியுமா? எனக்கு அங்க எப்படி எழுதுவது என்று புரியவில்லை. ஆதலால் இந்த உதவியை தயவுகூர்ந்து செய்தால் எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் மிக்க நன்றி. Karthick BE (பேச்சு) 03:21, 28 அக்டோபர் 2017 (UTC)[பதிலளி]

November 2017[தொகு]

Stop icon with clock
You have been blocked temporarily from editing for abuse of editing privileges. Once the block has expired, you are welcome to make useful contributions. Your ability to edit your talk page has also been revoked. If you think there are good reasons why you should be unblocked, you should read the guide to appealing blocks, then contact administrators by submitting a request to the Unblock Ticket Request System.  AntanO (பேச்சு) 07:04, 8 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

December 2018[தொகு]

தகவற் படவுரு வணக்கம், தமிழ் விக்கிப்பீடியாவில் பல்வேறு வகையான மாற்றுக்கருத்துகளையும் கொண்டவர்களால் எழுதப்படுகின்றது. ஆயினும், கட்டுரைகள் நடுநிலை நோக்கில் எழுதப்படுவதை உறுதிசெய்வதில் நாம் கவனமாக உள்ளோம். உங்கள் அண்மைய தொகுப்பு நடுநிலை நோக்கில் அமைந்திராததாகத் தென்பட்டதால், அதனை நீக்கியுள்ளேன். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:15, 25 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

September 2019[தொகு]

Information icon தயவு செய்து எந்த விளக்கத்தையும் தராமல், கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ நீக்காதீர்கள். இவ்வாறு நீங்கள் செய்யும் நீக்கமானது மீளமைச் செய்யப்படும். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 03:57, 1 செப்டம்பர் 2019 (UTC)

கௌதம் சம்பத் அவர்களுக்கு[தொகு]

தோழரே தாங்கள் ஆங்கில கட்டுரையை பின்பற்றி பதிவு செய்திர்கள் நன்றி.அதில் அவர்களின் தொழில் மட்டுமே உள்ளது வீடு வீடாக துணி எடுப்பதாக குறிக்க படவில்லை அந்த கருத்தை தாங்கள் நீக்க காரணம் என்ன? அவர்கள் மருத நில மக்கள் மற்றும்,ஆயுர்வேதம் கற்றவர்கள் என்றும் ஆங்கில கட்டுரையில் உள்ளது அதை தாங்கள் குறிப்பிட வில்லை அது ஏன்? நடுநிலையில் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் கருத்து இருந்தால் நான் வரவேற்கிறேன். Karthick BE (பேச்சு) 06:27, 1 செப்டம்பர் 2019 (UTC)

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Karthick_BE&oldid=3184314" இலிருந்து மீள்விக்கப்பட்டது