பாலை சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலை சிலம்பன்
T. c. caudata (அரியானா, இந்தியா)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
T. caudata
இருசொற் பெயரீடு
Turdoides caudata
(Dumont, 1823)
வேறு பெயர்கள்

Crateropus caudatus
Argya caudata

பாலை சிலம்பன்

ஆங்கிலப் பெயர்  :Common Babbler

அறிவியல் பெயர்  :Turdoises caudata

உடலமைப்பு[தொகு]

பாலை சிலம்பன்களுக்கு கண்ணைப் பறிக்கும் வண்ணச் சிறகுகள் இல்லாது, மெலியநிறங்களில் தான் இருக்கும்.

வாழிடம்[தொகு]

பொதுவாக 6 முதல் 20 பறவைகள் வரை ஆங்காங்கே பிரிந்து கூட்டமாக இரைதேடும். இடம் விட்டு இடம் போது ஒன்றன் பின் ஒன்றாக பறந்து செல்வது பார்க்க அழகாக இருக்கும். இவை நம்மூரில் இருக்கும் தவிட்டுக் குருவிகள் வகையைச் சேர்ந்தவை. வறண்ட நில புதர்க்காடுகளிலும், வெட்டவெளிகளிலும், பாலை நிலங்களிலும் இவை வசிக்கும். இந்தியாவில் பரவலாகத் தென்பட்டாலும், மேலே குறிப்பிட்ட வாழிடங்களில் தான் பார்க்க முடியும்.

காணப்படும் பகுதிகள்[தொகு]

தென்னிந்தியாவை விட வடபகுதியில் பொதுவாகப் பார்க்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

[2] [3]

  1. "Turdoides caudata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. வட்டமிடும் கழுகு -ச.முகமது அலி தடாகம் வெளியீடு
  3. தமிழ்நாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம்,பக்கம் எண்:

[1]

  1. "Common_babbler". wikipedia. பார்க்கப்பட்ட நாள் 26 செப்டம்பர் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலை_சிலம்பன்&oldid=3850636" இலிருந்து மீள்விக்கப்பட்டது