ஜலசங்வி

ஆள்கூறுகள்: 17°49′50″N 77°10′27″E / 17.83056°N 77.17417°E / 17.83056; 77.17417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜலசங்வி
Jalasangvi
சிற்றூர்
ஜலசங்வி Jalasangvi is located in கருநாடகம்
ஜலசங்வி Jalasangvi
ஜலசங்வி
Jalasangvi
கர்நாடகத்தில் அமைந்துள்ள இடம்
ஆள்கூறுகள்: 17°49′50″N 77°10′27″E / 17.83056°N 77.17417°E / 17.83056; 77.17417
நாடு இந்தியா
மாநிலம்கர்நாடகம்
மாவட்டம்பீதர்
வட்டம்ஹோமனபாத்
அரசு
 • நிர்வாகம்ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இ.சீ.நே. (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA
இணையதளம்karnataka.gov.in

ஜலசங்வி ( Jalasangvi (அல்லது Jalasangavi) என்பது இந்தியாவின் கர்நாகத்தின் பீதர் மாவட்டம், ஹோம்னாபாத் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது குல்பர்கா - பீதர் மாநில நெடுஞ்சாலையில், கர்நாடக மாநிலத்தின் வடக்கு எல்லையில் துபுல்குந்திக்கு அருகில் அமைந்துள்ளது. ஜலசங்வி இங்குள்ள இடிபாடுக்கு உள்ளான கோயில்களால் பிரபலமானது.

சாளுக்கியர் கோயில்[தொகு]

ஜலசங்கவி, சாளுக்கிய வம்சத்தின் அரசரான ஆறாம் விக்ரமாதித்தனால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம். இந்தக் கிராமத்தில் ஒரு பெரிய குளம் உள்ளது, அருகில் உள்ள சில சாளுக்கிய கோயில்கள் அதன் அண்டை நாடுகள் சிலவற்றால் அழிக்கப்பட்டுள்ளன.

கமலிஷ்வரா கோயில் அதன் சிறப்பு மிக்க சலாபஞ்சிக்கா அல்லது மதனிகா சிற்பங்களுக்கு பிரபலமானது. கவர்ச்சியான திரிபங்க நிலையில் பெண் சிலைகள் தோன்றுகின்றன. ஜாலசங்வி கோவிலின் சிற்பங்கள் போசளர்களின் பிற்கால பேளூர், ஹளேபீடு சோமநாதபுரம் ஆகியவற்றில் பெண் சிலைகளை அமைக்க உத்வேகம் அளித்தன.[1] இந்த சாளுக்கிய கோயில் நட்சத்திர வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது.[2]

இப்பகுதியில் உள்ள மக்களின் பால் பண்ணை, செம்மறி வளர்ப்பு, கரும்பு சாகுபடி ஆகிய தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.[3]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. India Travelogue - Jalasangvi
  2. Picture of the Jalasangvi temple
  3. "Social conditions of Hudgi" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2017-09-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலசங்வி&oldid=3806459" இலிருந்து மீள்விக்கப்பட்டது