வடக்கு கன்னகுறிச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவில் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வடக்குகன்னகுறிச்சி அமைந்துள்ளது இங்கு அருள் மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திரு கோவில் உள்ளது இங்கு தமிழ் மாதம் கடைசி செவ்வாய் திருவிளக்கு பூஜை மற்றும் அன்னதானமும் நடைபெறும். வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சமயவகுப்பு நடைபெறும். சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். சத்ரபதி வீரசிவாஜி இளைஞர் மன்றத்தால் மாவட்ட அளவிலான கபாடி போட்டி பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடை பெறும். இங்கு கர்ண குளம் உள்ளது இதற்கு நீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் வருகிறது வெளியே வரும் நீர் அரபிக்கடலில் கலக்கிறது. அங்கன்வாடி மையம் அரசு துணை சுகாதார நிலையம் உள்ளது உள்ளது இங்கு விவசாயம் வாழை, தென்னை மரங்கள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடக்கு_கன்னகுறிச்சி&oldid=3054573" இலிருந்து மீள்விக்கப்பட்டது